பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வ்கை விளையாடல்கள் 83

பாட்டி

போட்டி, பாட்டி, பதக்கரிசி தீட்டி,

கோணக்காலே நீட்டி, குசுவிடடி பாட்டி!

பாட்டி எங்கே போகிரும்:

பாட்டி, பாட்டி, எங்கே போறே? காரைக் காலுக்குப்போறேன். ஏன்? பேரனுக்குக் கல்யாணம். நானும் வருகிறேன். வழியெல்லாம் முள்ளாக் கெடக்கிறதே! நீ என்ன போட்டுண்டு போறே? செருப்புப் போட்டுண்டு போறேன்;

எனக்கும் செத்தெத் தாயேன்; என்பேரன் வைவான். உன், பேரனக் கெணத்தில் தூக்கிப் போடேன்.

པོ་ར་,

[]