பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t.l60 t:J65) ఉ விக்ாயாடல்கள் 9 f.

கொஞ்சிக் கொஞ்சி ஊட்டு; குழந்தைக்குச் சிரிப்புக் காட்டு.

(3) சும்ம, சும்ம, பூச்சி; இன்னம் கொஞ்சம் சோச்சி; பின்னும் கொஞ்சம் பாச்சி; எல்லாம் செரிச்சுப் போச்சா? இன்னும் பெரு மூச்சா? நில்லு,உண்ட தாச்சா? நீயே பெரும் பாச்சா.

. (4)

சும்ம சும்ம பூச்சி, சின்னக் கிண்ணி தேச்சி, இன்னம் கொஞ்சம் சோச்சி, பின்னும் கொஞ்சம் பாச்சி;. எல்லாம் செரிச்சுப் போச்சா? இன்னும் பெருமூச்சா? நில்லு உண்ட தாச்சா? நீயேபெரும் பாச்சா.

குழந்தைக்கு தலையை வாரிப் பின்னுதல் கொட்டுக் கொட்டுப் பேனே, கோடாலிப் பேனே, மந்து மந்துப் பேனே, மகராஜன் தலையிலே வந்திறங்கு; வந்திறங்கு.

. தவலைச் சோறு தத்தளை, பித்தலே, தவலேச் சோறு; சுத்து மரத்திலே சுளே போடு; பறையன் வந்து விளக்குத் தூக்கப் பள்ளி வந்து வீராடக் குப்பை மேனி, யம்மா சோருக்கக் . குருவி வந்து சொத்திண்டு போச்சு*

(பா.ம்) போயிட. .