பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாச்டுப் பாடல்கள்

(கொஞ்சியும் கொஞ்சியும், அச்சுறுத்தியும்பாடுதல்)

தாலாட்டு

(1)

அடிச்சாரைச் சொல்லியழு; ஆக்கினேகள் பண்ணி

- வையபோம, கண்ணே அடிச்சார்ஆர்? கற்பகத்தைத் தொட்டார் ஆர்? தொட்டாரைச்சொல்லி அழு; தோள் விலங்கு -

போட்டு வைப்போம்;

பாட்டி அடிச்சாளோ, பால் ஊட்டும் கையால்ே? அத்தை அடிச்சாளோ, அமுதூட்டும் கையாலே?" மாமன் அடிச்சானே. மகிழ்ந்தெடுக்கும் கையாலே? அண்ணன் அடிச்சானே, அணேத்தெமுக்கும் கையாலே?

2)

அடிச்சாரைச் சொல்லியழு, ஆக்கினேகள் பண்ணிவைப்

- - போம்; தொட்டாரைச் சொ ல்லிஅழு, தொழுவில் கிடாசிவைப்போம்; மண்ணுல் விலங்குபண்ணித் தண்ணீரில் போட்டு

- - வைப்போம்; வெண்ணெயால் விலங்குபண்ணி வெய்யிலிலே -

  • போட்டு வைப்போம்;

(பா-ம்.) " அன்வருக்கும் கேட்கும்படி.