பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

..........

பழங்கதைகளும் பழமொழிகளும்

11. முசுக் பல்நேச்சா மயாங் பல்கினாய் சா ஆவோ? பசு விற்கிறவனுக்கு யானையால் என்ன பயன்? 12. சாக் ஹம் கைச்சே பாய்பா காகங் நல்லவனுக்கு உலகம் நல்லது 13. ஆங் பசே கைச்சேபனி புமா அப்பன் பேரை பிள்ளை பெறுவான் 14. அநி சதக் புனி நைதக் தனக்காக உண்ண வேண்டும், பிறர் மதிக்க உடை உடுக்க வேண்டும் 15. தங் புரு சகனி இச்சா பைபுரு புருமு இச்சா உன் விருப்பப்படி போ; பிறர் விருப்பப்படி வா தங்கம் விற்ற கையால் தவிடு விற்கலாச்சே அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு 3.5 பிள்ளை உனக்காகச் சாப்பிடு ஊருக்காக உடுத்து தந்தையைப்போலவே மகன் இருப்பான், தாயைப்போலவே பெண்ணிருக்கும் என்ற பழமொழியும் உண்டு. "நூலைப்போல சீலை, தாயைப்போல ஒருவன் தன் விருப்பப்படி உண்ணலாம், ஆனால் சமூக வழக்கப்படி உடுத்திக்கொள்ள வேண்டும். 128 3 . . பழங்கதைகளும் பழமொழிகளும்