பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

. . . . . . .

பழங்கதைகளும் பழமொழிகளும்

21. 22. 23. இயகா இயசா பாய் சராபாய் மனியா ஒரு கையால் ஓசை உண்டாகாது. லாய் தங்மனி சுகான் சஜா ஞைய்யா? பம் பெருமை பேசாதே நாகானி பாமங் தாமானி பைதா தெரிந்த பிராமணனுக்கு பூணூல் வேண்டியதில்லை. 24. குடும் ஆசானி பலக்டி இரும்பு சிவப்பாக இருக்கும்போதே சம்மட்டியால் அடித்து வளைக்க வேண்டும். இருகை தட்டினால்தான் ஓசை தாத்தா தாசில் பண்ணினார் பேரன் தெருத்தூக்கறான் நாடறிந்த பாப்பானுக்கு பூணூல் எதுக்கு? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் நட்புக்கோ, சண்டைக்கோ இரண்டுபேர் வேண்டும். இருவரில் ஒருவர் பொறுமையாக இருந்தால் நட்பு நீடிக்கும் என்று குறள் கூறுகிறது. "ஒருவர் பொறை இருவர் நட்பு" இது பழமொழிக்கு முரண்பட்ட கருத்தாகத் தோன்றினாலும் நட்புக்கு இருவர் என்பதும் இருவருக்கும் பொறுமை வேண்டும் என்பதைத் தான் வற்புறுத்துகிறது. தெருத்தூக்கிற பேரன் தாத்தா தாசில் வேலை பார்த்த பெருமையை பேசுவதில் பயனில்லை. ஒரு மனிதளின் தன்மை முக்கியமே அன்றி அவனணியும் புறச்சின்னங்கள் முக்கியமற்றவை. இதுபோல் எல்லா மொழிகளிலும் பழமொழிகளுள்ளன. வாய்ப்பு வரும்போது முயற்சியால் அதனைப் 130 . . . " பழங்கதைகளும் பழமொழிகளும்