பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ZYSYYTmmmmmOT SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS வளர்ச்சியடையாத மக்களிடையே பரந்திருந்ததால், அரசை நோக்கியும், ஒன்றுபட்ட நாட்டை நோக்கியும் முன்னேறுகிற பெரிய இனக்குழு மக்களின் படைப்புக் கதைகளில் இவைகளும் இடம் பெற்றன. இவையனைத்தையும் ஒருங்கிணைத்துப் புதிய படைப்புக் கதைகள் முற்கால மக்கள் புனைந்தது அவர்களுடைய சமுதாயம் ஒற்றுமைப்படவும் சிறு குழுக்கள் ஒன்றாகி நாடும், அரசும் தோன்றுவதற்கு உதவுவதற்காகவே.