பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

隧蕊 ... . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் ஒர் ஆப்பிரிக்கப் படைப்புக்கதையைக் காண்போம். போஷாங்கே எனும் குல மக்களிடையே வழங்கும் கதை இது. இவர்கள் பார்ட்டு இனத்தில் ஹாண்டு என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள். 艇 r R: É இதுவும், படைப்பாளியை மானுட இயல்புகள் வாய்ந்த ஒரு மாபெரும் உருவம் வாய்ந்தவனாகக் கருதுகிறது. "ஆரம்பத்தில் எங்கும் இருளாக இருந்தது. பம்பா (படைப்பாளி, தனியாக இருந்தான். அவனுக்குச் சகிக்கவொண்ணாத வலி ஏற்பட்டது. (குழந்தையைப் பெறுமுன் பெண்களுக்கு வலி ஏற்படுகிறது. அதுபோல உலகைப் பெறுவதற்கு பம்பாவிற்கு ஏற்பட்டது. இது மானிடத் தன்மை. பெண்மையும் இவ்வலி மூலம் உணர்த்தப்படுகிறது) தொத்து மந்திரச் செயலாக நீர் வழிந்து உலகம் காணப்பட்டது. வலிக்கும், இயற்கைச் செயலுக்கும் நேரடித் தொடர்பு கூறப்படவில்லை. மணல் கரைகளும், பாறைகளும் தோன்றின. ஆனால் உயிர்கள் தோன்றவில்லை”. "ஆனால் பம்பாவின் உடலில் இருந்து சந்திரனும், நட்சத்திரங்களும் தோன்றின. அவை அவன் வாந்தியெடுக்கும்போது தோன்றின. ஒன்பது உயிருள்ளவை தோன்றின. அவையாவன: 1. கோயி பம்பா,2.பர்கோபம்பா, 3. கொண்டைப் கம்பா, 4. சிறுமீனானயோ, 5. பின்னர் ஆமை, 6. கொக்கு கொடும் வியாதிக்குக் காரணமான ட்ஸேட்லே, ஈ தோன்றியது. கடைசியில் மனிதர்கள் தோன்றினர். அவனுக்கு பம்பா லோகோயிமா” என்று பெயரிட்டார்கள். ஒவ்வொரு வகை ஜந்துவும், தம் இனத்தைப் பெருக்கிகொண்டன. கொக்கிலிருந்து கழுகு தவிர மற்ற பறவைகளும் ஆட்டில் இருந்து கொம்புடைய விலங்குகளும் தோன்றின. யோவிலிருந்து கடலில் வாழ்ந்த மீன்களும் வண்டிலிருந்து எல்லாப் பூச்சிகளும் தோன்றின.” இங்கு சில ஜந்துக்கள் முதலில் தோன்றிய ஒன்பது மூல ஜந்துக்களின் பட்டியலில் காணப்படவில்லை. இனக்குழு மக்களின் நினைவாற்றல் மிகக் குறைவு. சில இனக்குழுவினர் 3 என்ற எண்ணிற்கு மேல் எண்ணத் தெரியாதவர்கள். பின்னர் தோன்றிய பிராணிகளை, 9 மூல ஐந்துக்களின் பரம்பரையாகத் தொடர்புபடுத்த இயலவில்லை. - உதாரணமாக பூச்சிகள், பாம்புகள் ஆகியவை மூல ஜந்துகள் ஒன்பதிலிருந்து பிறக்கவில்லை. பூச்சிகள் வண்டுகளில் இருந்தும்,