இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
63
கட்டப் போகிறாரோ அவரே. தம் காலடியால் அளந்து பார்த்துக் கொள்கிற முறை அது. 48
அளவு (நீல அகலம்) பலன்
ஏழு அடி | நினைத்த செயல் நிறைவேறாமல் நோயுண்டாகும். |
எட்டு அடி | எண்ணிய செயல் முடியும். பகைவர் விலகுவர். பட்டமரமும் தளிர்க்கும் |
ஒன்பது அடி | ஆயுள் குன்றும்-மனையாள் இறப்பாள் - |
பத்து அடி | கால்நடை கன்று கால்கள் பெருகும்: வேளாண்மை விருத்தியாகும் |
பதினோரடி | பாலும் சோறும் நிறையும் பயிர்த்தொழில் வளரும் |
பன்னிரண்டு அடி | செல்வம் நலியும், வருத்தம் மிகுதியாகும். |
பதின்மூன்று அடி | எண்ணிய செயல் இயலாது. உறவினர் உகைவர் ஆவர். |
பதினான்கு அடி | தொல்லைகள் மிகும் - இன்ப அழிவு. உயிர்ச்சேதம் |
பதினைந்து அடி | நோயால் சாவு-பாவம் - செல்வம் வந்து சேராது - |
பதினாறு அடி | செல்வ வளர்ச்சி, புத்திரப்பேறு. பகைவர் விலகுவர் . |
பதினேழு அடி | பகைவர் வணங்கிப்பணிவர். இறையருள் சித்தி-அரச பதவி கிட்டல். |