பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

பழமொழி நானூறு மூலமும் உரையும்



பழமொழி அகரவரிசை

(எண் - செய்யுள் எண்)

பெரியதன் ஆவி பெரிது அகலுள் நீராலே துடும்பல் எறிந்துவிடல் அக்காரம் பால்செருக்கம் ஆறு - அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு அஞ்சாதே தின்பது அழுவதன் கண் - அஞ்சும் பிணிமூப்பு அருங்கூற்றுடனியைந்து துஞ்சவருமே துயக்கு அஞ்சுவார்க் கில்லை அரண் அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியா மெனல் 9. அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு 10. அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம் 11. அணியெல்லாம் ஆடையின் பின் - 12. அம்பலம் தாழ் கூட்டுவார் 13. அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு 14. அயலறியா அட்டுணோ இல் 15. அயிரையிட்டு வரால் வாங்குபவர் 16. அயிலாலே போழ்ப அயில் 17. அரங்கினுள் வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர் 18. அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு 19. அரிவாரைக் காட்டார் நரி 20. அழகொடு கண்ணின் இழவு - 21. அளறாடிக் கண்ணும் மணி மணியாகி விடும் 22. அள்ளில்லத்து உண்ட தனிசு 23. அறஞ்செய்ய அல்லவை நீங்கிவிடும் 24. அறிதுயில் யார்க்கும் எழுப்பலரிது 25. அறிமடமும் சான்றோர்க் கணி 26: அறியும் பெரிதாள்பவனே பெரிது 27. அறிவச்சம் ஆற்றப் பெரிது - , 28. அறிவினை ஊழே அடும் v. 29. அறுமோ குளநெடிது கொண்டது நீர் 30. அறுமோ நரி நக்கிற்றென்று கடல் 31. ஆகாதார்க்கு ஆகுவதில் 32. ஆகாதே உண்டது நீலம் பிறிது 33. ஆகுமோ நந்துழுத வெல்லாம் கணக்கு

i