பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

பழமொழி நானூறு மூலமும் உரையும்



72. உண்டஇல் தீயிடு மாறு 73. உண்ணா இரண்டேறு ஒரு துறையுள் நீர் 74. உண்ணுந் துணை காக்கும் கூற்று 75. உண்ஓட் டகலுடைப் பார் 76. உமிக்குற்றுக் கைவருந்து மாறு 77. உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும்

கொண்டானே 78. உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார்.இல் 79. உயவு நெய்யுட் குளிக்கும் ஆறு 80. உருவு திருவூட்டு மாறு 81. உரைத்தால் உரைபெறுதல் உண்டு 82. உரையார் இழித்தக்க காணிற் கனா 83. உலகினுள் இல்லதற் கில்லை பெயர் 84. உலக்கைமேல் காக்கை என்பார் 85. உவர்நிலம் உட்கொதிக்குமாறு 86. உவவாதார்க்கு ஈத்ததையெல்லாம் இழவு 87. உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் 88. உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கு மாறு 89. உறற்பால தீண்டாவிடுதல் அரிது 90. உறற்பால யார்க்கும் உறும் 91. ஊரறியா மூரியோ இல் 92. ஊர்ந்துருளின் குன்று வழி அடுப்பதில் 93. ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு 94. ஊழம்பு விழாநிலத்து 95. எய்ப்பினில் வைப்பென் பது 96. எருக்கு மறைந்து யானை பாய்ச்சி விடல் 97. எருத்திடை வைக்கோல் தினல் 98. எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கும் ஆறு 99. எல்லாம் பொய் அட்டுணே வாய் 100. எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில் 101. எளியாரை எள்ளாதா ர்இல்லை 102. என்றும் மனநல மாகாவாம்கீழ் 103. ஏப் பிழைத்துக் காக்கொள்ளு மாறு 104. ஏமரார் கோங் குஏறினார் 105. ஏவலாள் ஊருஞ் சுடும் 106. ஏற்றுக்கன் றுஏறாய் விடும் 107. ஒக்கலை வேண்டி அழல் 108. ஒடியெறியத் தீராப் பகை 109. ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு