பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

பழமொழி நானூறு மூலமும் உரையும்



375. யாரே நமநெய்யை நக்குபவர் 376. யாருளரோ தங்கன்று சாக்கறப்பர் 377. யானைபோய் வால் போகா வாறு 378. யானையால் யானை யாத்தற்று

379. வண்டு தாதுண்டு விடல் 380. வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று 381. வலியலாந் தாய்க்கு வலித்து. 382. வளிதோட் கிடுவாரோ இல் 383. வாங்கும் எருதாங் கெழாஅமைச் சாக்காடெழில் 384.வாடியக்கண்ணும் பெருங்குதிரை யாப்புள் வேறாகி விடும் 385. வாயுறைப் புற் கழுத்தில் யாத்துவிடல் (வேறாகி விடும்) 386, வாழைக்காய் உப்புறைத்தல்இல் 387. விண்டற்கு விண்டல் மருந்து - 388. விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பார்இல் 389. வித்தின்றிச் சம்பிரத ம்இல் 390. விரையிற் கருமம் சிதையும் 391. வில்லோடு காக்கையே போன்று 392. விளக் கெலி கொண்டு தனக்கு நோய் செய்து விடல் 393. வெண்ணெய் மேல்வைத்து மயில் கொள்ளுமாறு 394. வெண்பாட்டம் வெள்ளம் தரும் 395. வெண்மாத் தலைகீழாக் காதிவிடல் 396. வெந்நீரில் தண்ணி தெளித்து 397. வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல் 398. வேண்டாமை வேண்டிய தெல்லாம் தரும் 399. வேள்வாய்க் கவட்டை நெறி இரண்டுலகும் 400. வேற்குத்தின் காணியின் குத்தே வலிது