பெயர்
தோற்றம்
இயற்பெயர் தந்தைபெயர் தாயார்
குடும்பம்
கல்வி
uಣಗಿಹನ!
தமிழார்வம்
வாழ்க்கைக் குறிப்பு
புலியூர்க்கேசிகன்
16.10.1923
17.4.1992
க. சொக்கலிங்கன் * கந்தசாமி பிள்ளை
மகாலட்சுமி அம்மையார் ? துணைவி - செ. சுந்தரத்தம்மை மகன் - திரு. சொ. கந்தவேலன் -
மகள் - திருமதி. நீலச்செல்வி (எ) மகாலட்சுமி - மகாதேவன்
மகள் - செல்வி. செ. கலைச்செல்வி (தமிழ் வளர்ச்சித்துறை) - * -
மகள் - திருமதி: மலர்ச்செல்வி ஹரிகுமார் நெல்லையைச் சேர்ந்த புலியூர்க் குறிச்சி
ஆங்கிலப்பிரிவு-இண்டர் இந்துக்கல்லூரி,
நெல்லை
ஆசிரியர்-வடுகச்சிமலைப்பள்ளி3 ஆண்டுகள்.
மேலாளர் - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
10 ஆண்டுகள் பாரி நிலையம், 2 ஆண்டுகள்
அருணா பப்ளிகேஷன்ஸ், பல ஆண்டுகள் மாருதி பதிப்பகம். - -
தமிழார்வம் காரணமாக டாக்டர் மு.வ, தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., கவிமணி போன்ற