பக்கம்:பவள மல்லிகை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்ச கல்யாணிக் குதிரை X- 37

“ இதை நான் விட்டுவிடுவதென்பது முடியாத காரி யம்” என்று துணிவாகப் பதில் சொன்னன் அசுவ பதி, அப்படியானல் நான் ஒரு காரியம் சொல்கிறேன். அதை, இனிமேல் தனியே ஒட்டிக்கொண்டு போகவேண் டாம். தேரிலே கட்டி ஒட்டுங்கள். உங்களுக்கு அபாயம் ஏற்படாமல் இருக்கும்” என்ருள்.

இந்த வார்த்தை காதில் விழுந்ததோ இல்லையோ, "ஹா என்று தன்னை அறியாமலே கூவினன் அசுவபதி. அந்த அழகிய குதிரையைக் கொண்டு வந்த கொடுத்த குதிரைக்காரன் சொன்ன நிபந்தனை அவன் கினேவுக்கு வந்ததுதான் காரணம். -

' தேரில் பூட்டுவதா !” அவன் உள்ளம் மற்றென்றையும் கினத்துப்பார்த்தது. சிலநாட்களாகக் குதிரை உற்சாகமாக இல்லாதது கினேவுக்கு வந்தது. 'குதிரைக்காரன் சொன்னுனே: ராஜகுலத்தில் உதிக்காக பெண்கள் ஏறக்கூடாது. ஏறினல் ஆபத்து என் முனே. இவள் ஒருகால் ராஜகுலத்தில் உதித்தவள் அல் லவோ?--அவன் யோசனை அதோடு கிடைப்பட்டது.

" அந்தப் பாழுங் குதிசையின் காலிலே என் மாங் கல்ய பலம் இருக்கிறதென்று தெரிந்தால் நான் உங்க ளுடன் வந்திருக்கமாட்டேனே' என்று அந்த சாட்சசி அழுதாள்; புலம்பிள்ை. கடைசியில் அவள் ஜாலம் வென் றது. இனி அதன்மேல் ஏறிச் சவாரி செய்வதில்லை " என்று அந்தப் பெண் பேய்க்கு அவன் வாக்களித்தான். தன்னுடைய மகள் திடீரென்று காணுமல் போனதை அறிந்துகொண்ட அந்த சாட்டு அரசன் அவளைத் தேடு வதற்கு நாலு பக்கமும் ஆட்களே அனுப்பினன். நம்முடைய மானத்துக்கு ஹானி வருமே என்ற கவலையோடு அச்சப் புரத்துக்குச் சென்றன். அங்கே ராணி கவலையில்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/103&oldid=592193" இலிருந்து மீள்விக்கப்பட்டது