பக்கம்:பவள மல்லிகை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார்த்தெய்வம்: loi

“ வந்துவிட்டான? எங்கே, இப்படிக் கூப்பிடு.” ராமமூர்த்தி வந்தான். கட்டிளங் காளே. ஒய்யாரமான கோலம், வாட்ட சாட்டமான மேனி.

' என்ன, கூப்பிட்டீர்களா?’ "ஆமாம்; இத்தனே நேரம் எங்கே போயிருந்தாய் ?” ' என் சிநேகிதன் ஒருவனைப் பார்க்கப் போயிருந் தேன்.'

" தினமும் இந்தச் சிநேகிதர்கள் தாமா? போகிறது நான் போகிருயே ந்தச் சொக்கலிங்கத்ை ட்டச் த • ததை ஒட சொல்லி அழைத்துப் போகக் கூடாதா ?” . . .

£4 அவனுக்கு ஒய்வு வேண்டாமா!' “ அவன் இங்கே என்ன, இருபத்துநாலு மணி கோ முமா கார் ஒட்டுகிருன்?” - -

நம் காரை நாமே ஒட்டுவதில் எத்தனையோ நன்மை உண்டு.” -

‘நன்மை உண்டு என்று சொல்லுகிருயே ஒழிய, அதில் இருக்கிற தீமையைத் தெரிந்துகொள்ளவில்லையே! பல வருஷம் டிரைவாாக இருந்தவனெல்லாம் பிளாட். பாரத்தின்மேலே வண்டியை ஒட்டி ஆட்களைச் கொலை பண்ணிவிடுகிருன். நீ இன்னும் சரியாகக் கார் விடக் கற் டிக்கொள்ளவில்லை. எதாவது ஆபத்து தேர்ந்தால் என்ன செய்வது ?"

  • அப்படி யெல்லாம் முட்டாள்தனமாக நான் கடந்து கொள்வேனென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

"முட்டாள்தனமா? ஆனைக்கும் அடி சறுக்கும் என் பார்களே! அப்படிப் போதாத காலமாக இருந்து எத - வது நேர்ந்தால் ஆபத்தி, அவமானம், கஷ்டம் எல்லாம்

வந்த so Gia 1" - . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/107&oldid=592200" இலிருந்து மீள்விக்கப்பட்டது