பக்கம்:பவள மல்லிகை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் தெய்வம்? 105

"யார்?' என்று வாய் கேட்டது. மனமோ நடுங் கியது. - -

வந்தவன் ஒன்றும் பேசவில்லை. நேரே நெடுஞ்சாண் கிடையாக ராமமூர்த்தி காலில் விழுந்தான். பிறகு கூடை யிலிருந்து வெற்றிலை பர்க்குப் பழம் எடுத்து அவன் முன் வைத்தான். 'ஹால்ம் நீயும் உளுந்து கும்பிடு' என்று அந்தப் பெண்ணை எவினன். அவளும் வணங்கினுள், மாம மூர்த்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவன் பிரமையைப் போக்க அந்த ஆளே முன் வந்தான்.

சாமி, எங்க அத்தை புருசன் சொக்கலிங்கம் சொன் குரு, எசமான் கான் அந்தக் காரு ஒட்டினவருன்னு' என்று ஆரம்பித்தான்.

'அண்ணைக்கித் தெய்வம் மாதிரி நீங்க் காரை இடிக் கங் காட்டியும் அந்தக் கெயவனுக்குப் புத்தி வந்துதுங்க. மறுநாளே இவளேக் காசுக்கு வித்துப்புடறதுன்னு

கொண்டு போனுனுங்க.”

என்னு இப்படிச் சொல்றே அவங்க எதாச்சும் கெனச்சுக்கப் போருங்க." -

பின்னே என்ன எசமான்? தாயில்லாப் புள்ளெயேத் தகப்பன் கான் நல்லா வளத்து, அது இஸ்டம் போலக் கட்டிக் குடுக்கிறது. காயமுங்க. எவனே ஒருத்தன் தன்னக் காட்டியும் கெளவன், அவனுக்குப் பணம் இருக்குதுன்னு கொண்டு போய்த் தள்ளிடுறதுங்களா? அது என்னுங்க, யோக்கியமான காரியமா வெலேக்கு விக்கிறமாதிரி இல்லேங்களா? சாமிக்கே பொறுக்கல்லே. வண்டியெக் கொடெ சாச்சுப் பிடுத்துங்க. நீங்கதான் தெய்வமா வந்து ஒதவினிங்க." - . அவன் உற்சாகத்தில் தலைப்பு, நடு ஒன்றும் தெரியா மல் பேசினன். ராமமூர்த்திக்குத் தெளிவாக வில்லை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/111&oldid=592209" இலிருந்து மீள்விக்கப்பட்டது