பக்கம்:பவள மல்லிகை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பவள மல்லிகை,

முதலியார் ஆசையோடு குழந்தையைத் தழுவிக் கொண்டார். “ஞானசம்பந்தன், என் கண் ஞான சம்பந்தன்' என்று உருகிக் கண்ணிர் விட்டார்.

'ஆஹா ! என்ன பொருத்தம் !” என்று மங்கையர்க், காசி சிரித்துக்கொண்டே சொன்னுள்.

" ஊரிலிருந்து வந்தவுடன் அவரை அழைத்துக் கொண்டு வருகிருயா?” -

' வருகிறேன். ஆனல் ஒரு நிபந்தன. அவரைக் கண்ட பிறகு என்மேல் அன்பு குறையக் கூடாது. இந்த ஞானசம்பந்தனையும் மறக்கக்கூடாது.”

'உங்களால்தானே அவர் உறவு எனக்கு' "இப்போது அப்படிச் சொல்லுவீர்கள். அவரைக் கண்டபிறகு எல்லாம் மாறிவிடும். அவர் அப்படிப் பட்டவர். அதுவும் உங்களைச் சந்தித்தால் அவரும் உங்களை விடமாட்டார்; நீங்களும் விடமாட்டீர்கள்.

  • நல்லதுதானே? நமக்கு ஒரு மகளும் மகனும் கிடைத்ததாக எண்ணிக்கொள்கிறேன். ' -

"(ξε μπεστ θ'" “இவனே விடுவேன? என் கண் அல்லவா ?” " அப்படியானுல் சரி.'

5

முதலியார் தேவா பாராயணம் செய்துகொண் டிருந்தார். இரண்டு நாட்களாக மங்கையர்க்கரசி வா வில்லை. அவளைக் காணுதது அவருக்கு ஏதோ மாதிரி இருந்தது. அவள் குழந்தையைக் காணுத தல்ை அவருக்கு இருப்பே கொள்ளவில்லை. தம் மனைவியைக் கேட்டார்.

“ஏதோ வீட்டில் வேலையாம். அவள் புருஷர் இன்ருே நாளைக்கோ வருகிரு.ராம்' என்று சொன்னுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/48&oldid=592004" இலிருந்து மீள்விக்கப்பட்டது