பக்கம்:பாசம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சீன யாத்திரிகன் பரந்த பாாத காடு முழுவதிலும்காஷ்மீர் தொடங்கிக் கன்னித் தமிழ் நாடு வரையிலும்-சுற் அம்போது இங்கு வழங்கும் மொழிகளை எப்படி அறிந்து கொண்டானே நாமறியோம். எனினும் அவன் குறிப்பு அவன் அனேத்தையும் அறிந்ததையே காட்டுகின்றது. அவன் எத்தனே மொழிகளைப் பேசியிருப்பினும் நாம் நம் தமிழ் மொழி வழியிலேயே அவனேக் காண்போம். இவ்வாறு ஹர்ஷரை ஒட்டி அமைந்த இரண்டு வர லாற்று நாடகங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வரலாற்ற முறையை ஒட்டியே இவை போன்று பல நாடகங்களும் பிறவும் வரவேண்டுமென்பது என் ஆசை. ஆம் அதுவும் தமிழின் மேற்கொண்ட பாசத்தால்தான். அப் பாசத்தின் வழி பணியாற்ற தமிழர் உதவி உண்டு என்னும் துணிபுடையேன். சென்னே-30 } அன்பன், 25—12–55 அ. மு. பரமசிவானந்தம் வரலாற்று மூலங்கள் i. On Yuan chwang's travels in India Thomas Watters. ii. The pageont of lndia's History Sen. iii. The university of Nalanda D. Sankalia

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாசம்.pdf/8&oldid=810303" இலிருந்து மீள்விக்கப்பட்டது