பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கொள்வது நல்லதாம்' எனத் தன் உள்ளக் கருத்தை அவன் மெல்லக் குறிப்பித்தான். இதைக் கேட்ட வுடனே அந்த ஐயர் கெடுக்கலங்கினர்; மத்த்து மேல் வரும் மதயானைமேல் மண்ணு ருண்டையை எறிந்து கோபம் மூட்டியது போல் நீர் எண்ணிய இது பெருங்கேட்டிற்கே ஏதுவாகும்; அவரது தன்மையை அறியாமல் இவ்வன்மை செய்ய கினைந்தீர்! அவர் அஞ்சா கெஞ் சினர்; அருங்திறலுடையவர். நாம் இவ் வஞ்சனே செய்யின், அவர் வெஞ்சினம் மிகுந்த எல்லாரையும் வன்கொலை செய்து தம் வளநகர டைவர்; பின்பு பெரும்புலையாய்ப் பிழை மிக நேரும். இக் கரவு நிலையை அறவே ஒழித்து அவரை கேரில் அழைத்து அன்புடனிருத்திச் சங்க ஆட்சியின் உரிமையைத் தகவுடன் உரைத்தால் அவர் உணர்ந்து இசைக்து உதவ சேர்வர். இங்கே நாம் பிணங்கி நிற்பது பெருங் கேடாம்” என அம்மதிமான் இத முடன் உணர்த்தினன். உணர்த்தவே அவன் ஒன்றும் பேசாமல் உளந்திருகி யிருந்தான். கரவான சூழ்ச்சிகளைக் கருதியுளைந்தான். சொக்கம்பட்டி துன்னியது.

மறுநாள் அங்குக் *துபாவியாயிருக்க விசுவநாதபிள்ளையை அழைத்துத் தாம் வந்திருப்பதைத் துரைக்கு அறிவிக்கும்படி இத்துரைமகனர் உரைத்தார். அவன் சென்ருன்; மீண்டுவந்தான்; இவ்வாண்டகையை அணுகினன். 'சொக்கம்பட்டிக்கு அவசர மாகப் போகவேண்டியிருப்பதால் அங்கு வந்து பார்த்துக்கொள்

1. என்ருன். என்னவே சரி போம்

ளும்படி துரை சொல்லுகிருர்’ என்று அவனை அனுப்பிவிட்டு தானுபதிப்பிள்ளையை நோக்கி 'இவ் வெள்ளையன், நம்மை எள்ளலாக எண்ணி உள்ளந்திருகி யுள்ளான்; ஏதோ கள்ளம் செய்யக் கருதி யிருக்கிருன். அங்கிலை யினே முழுதும் அறிந்து வருகின்றேன்; பரியிவர்ந்து தனியே நான் இவனைத் தொடர்ந்து செல்கின்றேன்; படைகளையும் கம்பி

துபாவுகி-பாஷையை மொழிபெயர்த்துச் சொல்பவன். துவி பாவதி என்பது துபாவு என கின்றது. இரண்டு பாஷைகளை அறிந்த வன் என்பது பொருள். துவி-இரண்டு.