பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. டேவிசன் வந்தது 107

செய்த பழிகிலேயான பிழைகளை யெல்லாம் தெளிவுற வுரைத்தார். பதில் தாம் அடைந்து வந்துள்ள அல்லல்களையும், அழிவுகளையும், பிள்ளை அங்கே பிடிபட்டிருக்கும நிலையினையும் குறித்துணர்த்தித் கம் வருக்கக்கைப் புலப்படுத்தினர். அவற்றைக் கேட்டவுடனே அவர் வாட்டம்மீக்கூர்ந்து வருந்தியுளைந்தார். பின்பு இவரை ஆதி வுடன் தேற்றி ஆறுதல் கூறினர்: 'தங்களுடைய பெருந்தகவை யும், அருக்கிறலேயும், வழிமுறையையும், தெளிவுற வுணராமல் இளிகிலேயில் நிமிர்ந்து இப்பிழைகளைச் செய்துள்ளான். இக்காட் டி ம்குப் புதியவன்; மதிநல மில்லாதவன்; படைத்திறத்திலேயே பழகியிருந்தவன்; ஆதலால் மனத்துணிவோடு மீறி இங்கனம் கங்களுக்கு மாறுசெய்ய நேர்ந்தான். இனி வேறு கினைந்து வருக்தி யாவது என்? உங்கள் பெருமையையும், அருமையையும் வரன்முறையே வந்துள்ள உரிமையையும் கும்பினித் தலைவர்க்கு கான் கேரே எழுதி, சேர்க்கதையும் உணர்த்தி, மேல் யாதோர் இடையூறும் கேராவகை புரிந்து, ஈரரசும் பேரன்போடு சேர்ந்து பெருகி வாழும்படி விரைவில் செய்வேன்; யாதும் கவல வேண் டாம்” என்று இவரை ஆற்றி யிருத்தி ஆர்த்தியுடன் விடை பெற்று அவர் அகன்று போனர். போனவர் உடனே தமது மனேவியாகிய லாலி என்பவளிடம் இந்த இடத்தில் நேர்ந்த இடர்நிலைகளே யெல்லாம் எடுத்துரைத்தார். இவ் அரசடைந்துள்ள அவல நிலையை அறிந்தவுடனே அவள் உளம் மிக வருக்திள்ை. தனது கணவனேடு கூடி அடிக்கடி பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து வாஞ்சையுடன்விருந்துஅருந்தி அந்தப்புரத்து அரசிகளோடு உல்லாசமாய் அளவளாவியிருந்து அன்புமிகுந்து சென்றவளாக லால் இங்கு நிகழ்ந்த பிழைகிலைகளை கினைந்து பெரிதும் இரங்கி ள்ை. பின்பு கணவனும் மனைவியுமாகிய அவ் இருவரும்சேர்ந்து இவ் அரசின் தலைமை நிலைமைகளை விளக்கி உரிமையுடன் ஒரு கிருபம் எழுதிச் சங்க அதிபதிகளுக்கு அஞ்சலில் விடுத்து ஆவ லோடு பதிலே எதிர்பார்த்து ஆண்டு அவர் மேவியிருந்தார்.

இங்கனம் அவரிருக்க இனி அங்கே அகப்பட்டுள்ள பிள்ளை