பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ll. பிடியுண்ட பிள்ளை மீண்டு வந்தது 127

அன்னைச் சினந்து பார்த்துச் செய்த குற்றங்களுக்கு உய்தி னன்ன? என்று உருத்துக் கேட்டார். நான் தெய்வமே துணை அன்று துணிந்து நின்று கடந்தவற்றை யெல்லாம் தொடர்ந்து அடுத்து ஆதியோடந்தமாக அவர் உணர்த்து கொள்ளுமாறு பணிந்து மொழிந்தேன். மேலும் அங்கே நான் பட்டினி கிடங்க கையும், பட்ட பாட்டையும், கட்டியிருக்க அழுக்கு வேட்டியை இழுத்துக் காட்டிப் பழித்துயருடன் பதைத்து உழக்கதையும், ஜாக்சன் துரை அகியாயமாப் அலைக்கழிவு செய்து கொலைப்பழி விளைத்ததையும், தங்கள் மான விரங்களையும் சங்க மன்னர் மனங் கொள்ளும்படி மறுகி யுரைத்தேன்; உரைக்கவே அவர் உள்ளம் இரங்கி உணர்ந்து தெளிந்து தங்களே நேரில் கான ಕ್ಷೌ5ಶಾ மீக் கூர்ந்து பொருளும் பசியும் பொருக்க உதவிச் சமுகக்கை அங்கு அழைத்து வரும்படி னன்னே இங்கு அனுப்பி யருளினர்” எனத் தமது வரவு கிலேயுடன் வர விருக்கும் ജ,ാഖു நிலையையும் உணர உரைத்தார். அவருடைய மொழிகள் உணர்ச்சி ஒளிகளை வீசின.

அவ்வுரைகனை அறிந்ததும் உடனிருக்க டேவிசன் துரை உளம்மிக மகிழ்ந்து இவ் அரசை நோக்கி அண்ணலே சங்கத் தலைவர் கங்களை கேரில் காண விழைந்து எனக்கு அனுப்பியிருக் கும் கிருபம் இது; செருகல் வந்தது ஞர். நேர்ந்துள்ள நிலைகளை யறிந்து மன்னர் மகிழ்ச்சி மீக்கூர்ந்து

’ என உரிமையோடு காட்டி

இனி நாம் என்ன செய்யவேண்டும்? என அவ் இருவரிடமும் இனிது உ சாவிஞர்,உசாவவே 'நாம் அனைவரும் நேரே சென்று பேரரசாயுள்ள கும்பினித் தலைவர்களைக் கண்டு பெரு நட்புக் கொண்டு உற வுரிமையுடன் மீளவேண்டும்; வேளையை விண் கழிக்கலாகாது; நாளே நின்று ல் ல வேளையில் புறப்பட வேண்டும்' என்று டேவிசன் துரை சொன்னர். பிள்ளேயும் அவ் வாறே உள்ளங் துணிந்து உறுதி பகர்ந்தார். அங்கனம் பகரும். பொழுது கோவிலில் இயல்பாக நகரா முழங்கியது; அம் முழக் கத்தைக் கேட்டு நல்ல சகுனம் இது, வீரியத்துடன் காரியசிக்கி யாகும் என்று அங்கு கின்றவர் எல்லோரும் சேர்ந்து சொல்லி