பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ர்ை. இவ் வள்ளல் உள்ளம் உவந்து திரிசிரபுரம் செல்ல இசை தார். குறித்த நாழிகை வந்தது. பிர யாணத்திற்குரிய ஆயத்தங்க ளெல்லாம் அமைவுடன் ஆயின; பரிவாரங்கள் எழுந்தனர், படை வீரர்கள் திரண்டனர். குடை கொடி விருதுகள் குலாவி இங்கின. அடலாண்மையுடன் ஆரவாரங்கள் பெருகின.

திரிசிரபுரம் சென்றது.

அரசர் பூசனே புரிந்து முருகனே உருகி கினைந்து உள்ளன் புடன் துதித்து அயலெழுந்து உணவருக்தி அரச கோலங்கள் புனேக்து, உள்ளாயுகம் ஒன்று உடை யுட் பொதிந்து, அரண் மனே யிடையிருக்க செச்சையில் வந்தமர்ந்து, அருகே கின்ற மாமனே நோக்கி ‘யாம் இங்கே வரும் வரையும் பதியை நன்கு பாதுகாத்து வருக! முழங்க அதிக ஆடம்பரங்களுடன் வெளியே வந்தார். இவரைக்

என்று பணித்து, எங்கும் துதிகள் பொங்கி

கண்டவுடனே சந்திரனேக் கண்ட கடல் என அங்கு நின்ற படைகளெல்லாம் நெடுங்களி கொண்டன. காவலர் ஆவலுடன் வழி விலக்கினர்; விழுமிய நிலையில் அவண் அலங்கரித் திருக்த சிங்கமுகத் தண்டிகையில் இச் சிங்க எறு ஏறவும், எங்கனும் இன்னெலிகள் எழுந்து மீறின. டேவிசன் துரையும், கம்பியரும், தானபதியும் உயர்ந்த பரிகளில் ஏறினர். படை விர ரெல்லாரும் அடைவே எழுத்தார். உரிமையானவர் இருமருங்கும் அருகே வரத் தானே எகத் தண்டிகை கடந்தது. கருத்துள்ளும் செந்தாளும் கலந்து வான் மண்டப், பெருங் திரளுடன் கடந்து, அருங் திறலாளர் வருகின்ருர் என இடை யிடையே பாளையகாரர் பரிந்து வந்து விருந்து புரிய ஆங்காங்கு அருந்தி அமர்ந்து திருக் திய சீருடன் இவர் திருச்சிராப்பள்ளியை அடைந்தார். s

மன்னவன் திருச்சியை மருவ முன்னுற இன்னியம் முழங்கவும் இனிய காளங்கள் துன்னிய இசைகளேத் தொனிசெய் தேகவும் மன்னிய புகழுடன் மகிழ்ந்து வந்தனன்.

ங் துருதது