பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

படுத்திவிட்டார். அவரை நோவதில் யாதும் பயன் இல்லை; அன்று அவர் சொல்லை நம்பி வழி முழுவதும் தொடர்ந்துபோன என் பழிவினையே அவ் இழிவினை விளைத்தது; விழுமிய உங்கள் பெருந்தகைமையை நினைந்து கழிவில்கேர்ந்த அழிவுகளையெல்லாம் மறந்து வழி முழுதும் கடந்து நேரே கண்டு மகிழ்ந்து கருணை பெற வந்துள்ளேன்' என்று கெழுதகைமை தோன்ற இவர் அழகுடன் மொழிந்தார். அவ்வுரைகளைக் கேட்டதும் துரைகள் உளம் மிக வுவந்தார். முன்னேய டேவிசன் கடிகமும், பிள்ளையின் வாக்குமூலமும், இம் மன்னன் உரையும் ஒரு முகமாய் மருவி யுள்ளமையான் முன்னம் கிகழ்ந்திருக்கும் நிலைகளையும், இவரது உண்மையையும், திண்மையையும் உறுதிபெற அவர் ஒர்ந்து உணர்ந்து கொண்டார். கொள்ளவே, கள்ளருக்திறலுடைய இவரது உறவை சயந்து உரிமை மிகுந்து தனித்தனி விருந்தாற்றி இனித்த மொழிகள் ஆடி இனிதமர்ந்திருந்து 'இனி நீர் மக்கு இனியராய் கின்று என்றும் இதம்புரிக் து வரவேண்டும்” என்று பகம்பெற வுரைத்தார். துரைகள் உரைத்த அவ் வுரைகளைக் கேட்டு இவர் உளம் மிக மகிழ்க்து கிழமை பகர்ந்தார். பழமை யான என் கிலேமை குலையாமல் நெறிமுறை தெளித்து நீதி செலுத்தி வரின் தலைமை அதிபதிகளாகிய தங்கள் ஆணையை யான் யாண்டும் கடவேன்; வேண்டும் உதவிகளை விழைந்து புரிவேன்; கும்பினி அரசுக்கு இடையூருக யாரேனும் கடை செய்ய நேரின் யானே நேரெதிர்ந்து அவரை கிலேயழித்து இங்கு கலமுறச் செப்வேன்; பல பல கூறி என்? உலகறிய நின்று எங்கிலேயிலும் தளராமல் கும்பினிக்கு உறுதியா யுழைப்பேன்; இது வான் அறிய மண்அறியச் சொன்ன உண்மை’ என ஆணை கூறித் தந்தார். இவ்வாறு ஒத்துழைக்க இவர் உறுதி செய்து தரவும், இத்தகைய சுத்த வீரன் துணை அமைந்தது தங்களுக்குப் பேருறுதியாமென அவர் பெரிதும் மகிழ்க்தார். இவரது உரை களையும் உறவுரிமைகளையும் பாராட்டி உள்ளங் குளிர்ந்தார்.

நல்ல தீரன் என்று நயந்துட் புகழ்ந்தார். இங்ஙனம் உரிமை