பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

காவாக கின்ற படை வீரரயல் ஒடவே

கடுவீர சிங்க மென்னக் காசினி யெலாம்புகழ சணவேட்டை பாடியே

ககனவாம் புவி யேறிக் காதிவரு படைவீரர் மோதியுட னேகியே

கடிதுறச் சடிதி வந்து கடிமதிற் பாஞ்சைநக சினி துவக் கறுமுகக்

கடவுளருள் கருதி வாழ்த்திக் 60. காணநேர் போனதிலே வினென கினேந்துதன் காதலுயர் கண்ட னை காமர்திரு பக்த்ரநகர் மேவிவாழ் டேவிசன்

காணஒரு கடிதம் உய்த்துக் காண்டீபன் சன்ன இவ் ஆண்டகை யிருக்கனன்

கடிதமது கண்ட வுடனே கனிவுகொண் டத்துரை பாஞ்சைவக் தாசினேக்

கண்டுளக் தேற்றி அன்பாப்க் காரியம் இனிதுசெய நேரிலே கும்பினியைக்

கண்டுவர வேண்டு மென்னக், (இ) 65。 கூர்கொண்ட வேல்ப:ன்னன் ஈன்றென்றக் நண்பனேயும்

கூடவா வே பணித்துக் கோல்மிகு திரிசிரா புரியினுக் கேகவே

கோனுளங் கொண்ட பொழுது, கொற்றமிகு குடைகொடிகள் ராஜகம் பீரமொடு

கூடவர வேண்டி மேலாம் கோலா கலத்துடன் சாலான பக்கமும்

கூல மெனவே யெழுக்க குலவிர சானகம் பளவீரர் ஒருபுறமும்,

கொற்றமிகு மறவ ரோடு 70. கூடவரு பரிவார வீரர்படை ஒருபுறம்,

குப்பம் திரண்டு வரவுே