பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்ருவது அதிகாாம். மல் வலி கண்டது.

ജriജ-അണ്ട്. --

அரச திருவும் அருந்திறலாண்மையும் பெருக்ககைமையும் பெருகி வரவே பேரும் கீர்த்தியும் யாரும் போற்றி மருவி வக்கன. கென்னடு பொன்குடு எனப் பொலித்து விளங்க இம் மன்னன் மகிமை மாநிலம் மு. மு. வ து ம் தலங்கி நின்றது. இவ்வாறு எங்கும் இசைகாட்டிப் பொங்கும் புகழுடன் இச் சிங்கம் இருந்து வருங்கால் வடநாட்டில் இருக்து பீமசிங்கு என்னும் மல்லன் ஒருவன் யாண்டும் சென்று கன் எ லுழவலி காட்டி இசை மிகப் பெற்றுப் பரிசில் பல கொண்டு அவ் வரிசையில் இப் பாண்டி மண்டலத்தை வக்கடைக்கான். மல்ல புத்தத்தில் அவன் நல்ல பயிற்சி புடையவன்; 凸际] ஜோடிகளே அடித்துக் கை கண்டவன் ஆதலால் தன்னை யாரும் வெல்ல முடியாதென்னும் உள்ளுறுதி கொண்டு ஊக்கி கின்ற அவன் இங்குள்ள பாளையகார சிடமெல்லாம் சென்று தன் மீளிமை தோன்ற ஆள் எதிரி கேட்டான். அவனது உடல் உறுதியையும் திட நிலையையும் நோக்கி எவரும் அடல்கொள்ள அஞ்சி ஆள் இல்லை” என்று ஆன பரிசிலைத் தக்து மானமுடன் விடுத்தார். இவ்வாறு வெற்றி நிலையில் ஆங்காங்குப் பற்றி வருக்கால் கல்போது ஜமீனே அடைந்தான். அச் சமீன் கார் நல்ல கல்வியறி வுள்ளவர். மல்வலியில் சிறந்து வந்துள்ள அவனே சோக்கி அப்பா! உன் தோள் தினவு தீர வேண்டுமாயின் பாஞ்சாலங் குறிச்சிக்குப் போ' என்று பக்குவமாக வுரைக்கார். அவரது உரை துட்பத்தை புணராமல் விரைவாக அவன் பாஞ்சைக்கு வத்தான். முறையே புகுந்து அரசரைக் கண்டு வரிசையோடு வணங்கி கின்று தன் கிலேயினே புரைத்தான். அவனே இவர் கலே நிமிர்ந்த பார்த்தார்; இதற்குமுன் எத்தனை ஜோடி அடித்திருக் கிருப்?’ என்ரும். அவன் எழுபது” ண ன்ருன். இங்கே விழுவது ஒன்று விழைந்து வந்துள்ளாப் என சுயம்பட மொழிக் து

நாளே மிட விபர் காண்போம்; இன்று போப் يّته ربعr உடலேத்