பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

அரசு முறை எவரும் பரசு முறையில் சிறந்து கடத்து வந்தது. துட்டர்களேத் தடுக்கு அடக்கிக், கெட்டவர்களைக்கெடுக் கலங்கச் செப்து, கிட்டர்களைப் பேணிப் பட்டிமைகள் யாண் டும் படியாதபடி இவர் பாதுகாத்து வந்தார். தியராய் மாறு பட்டவர்க்குத் திப் என மண்டி கோப் மிகச் செய்தார். கேய ராய் மருவி நெறிமுறை நின்றவர்க்கு இனிய ரோப் இவர் இதம்

புரிந்து கின்ருர். இவரது ஆண்மையும் அன்பும் பான்மைசுர க்தன.

"ஞாயிற் றன்ன வென்திறல் ஆண்மையும்

திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்” (புறம் 55) என்ற ஒண் பொருள் மொழிகளை எண்கொளச் செய்து திண் மையும் கண்மையும் வண்மையும் புரிந்து படியெங்கும் கன்மை யுறும்படி இவர் குடிபுரந்து வந்தார். அரு கிமலும் பெருக் தகவும் பொருக்தித் திருந்திய சீருடன் இருக்து வந்தமையால் இவரது கீர்த்தி திசையெங்கும் பரக்க நின்றது. இவரது ஆணேத்திறம் யாவருக்கும் அச்சக்கை விளைத்து உச்ச நிலையில் ஓங்கி யிருக்கது. ஆகாஷகளும் நீதிமுறை தழுவி கிலவி நின்றன.

இவருடைய திறலேயும் விறலையும் வியத்து அக்காலத்தில் புலவர் சிலர் பல பாடல்கள் பாடியிருக்கின்ருள். அவற்றுள் பாஞ்சைக் கோவை என்பது ஒன்று. அந்த எடு இப்பொழுது கிடைத்திலது. அதிலிருந்து சில பாடல்களைப் பலர் மனப்பாடஞ்

செய்திருக்கின்றனர். அயலே வருவன காண்க.

"வடக்கும் கிழக்கும் தென்மேற்கும் தி காந்தமும் மன்னக்கு அம் படக்கும் தென்பாஞ்சைச் செகவீர பாண்டியன் ஆணேஎன்ருல் கடக்கும் அரிதென்று எறும்பானது கின்று கால்பதறிக் கிடக்கும் நடக்கும்பின் உத்தர வான கிள் ளாக்குகண்டே. (1)

இரும்பால் சரீரமும் மார்க்கண்டன் வாழ்வும் எமனிடத்தே திரும்பாத நல்வரம பெற்று வந்தாலும் தென்பாஞ்சையிலே பொரும்பா டழிந்து புடைசூழ்ந்து வந்த படைகளெல்லாம்

கரும்பா லேயிற்படும் காட்சியைக் கண்டு கழியுமன்றே. (2)

சீரார் திருவும் திறலும் சிறந்தொளிர் பாஞ்சையிலே வீராதி வீரன் செகவீர பாண்டியன் விற்றிருந்து