பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அரசு நிலை 159

அடன் அவர் எழுதி விடுக்கார். அக்க நிருபம் வந்தது; பிள்ளே பார்த்தார். உள்ளத்தை உண i க் த ர் ; உடையவரிடம் அடையாகபடி உடனே அதனேக் கிழித்து எறிந்தார். தம்மைக் குறித்துக் குற்றமாக அதில் குறைத்து எழுதி யிருந்தமையால் கலெக்டரை மிகவும் வெறுத்து இகழ்ந்து கடுத்து கின்று மேலும் குழப்பங்களைப் பலமாக இவர் யாண்டும் விளைத்து வந்தார்.

ஜமீன்கார் ஒன்றையும் கருதாமல் ஐம்புல இன்பங்களும் நன்கு துகள்க் த அருபை மனைவியுடன் அன்பாடல்கள் புரிந்து குளிர் பூஞ் சோலேயுள் வசந்த விடுதியில் உல்லாச வாழ்வில் உவத்திருக்,தார். தானுபதி அதிகாரமே எ ங்கும் கலை நிமிர்ந்து கின்றது. சீமை அதிபதிகளையும் கம் சொல்லால் வென்று வந்த வல்லாளன் என எல்லாரும் புகழ்ந்து வரும்படி அவர் புரிந்து வந்தார். அவருடைய போக்குகள் புலைநோ க்குகளாப் கின்றன. க லியான ம் வங் த து. இக்க கிலேயில் அவருடைய மகன் வெள்ளைச்சாமி என்ற வேலாயுதம் பிள்ளைக்குக் கலியாணம் வ ந் த து . வரவே வழக்கப்படி பழம் வெற்றிலே பாக்கு மஞ்சள் @ 84 மங்கலப் பொருள்களைத் தட்டில் வைத்துத் தகவுடன் கொணர்ந்து அரசைக்கண்டு உவகையுடன் அமர்த்து மனவினையை உரிமை யுடன் உரைத்தார். இவர் உள்ளம் உவக்து இரண்டாயிரம் பொன்னும், நாற்றைம்பது கோட்டை செல்லும் உத்தரவு செய்து உதவி யருளினர். பின்ளே மகிழ்த்து பெரிதும் புகழ்ந்து விடைபெற்று எழுத்து விட்டுக்கு வந்தார். மன்னன் கொடை

o

யை மனைவியிடம் இனிமையாக உரைத்தார். o

மனைவி வாய்மொழி. -

! அவள் பெயர் முத்து வடிவு. சல்ல சிக்கம் உடையவள் ; இட்டு பகிழும் இயல்பினள் ; உம்றவை யாவும் உசாவி அறிந்தாள். மற்றவை எல்லாம் போதும் நெல்லுமட்டும் காணுது என்ருள். மக்திரியான கங்கள் அருமை மகனுக்குப் பெருமை யாகத் திருமணம் கடப்பதால் சம் இனத்தவர் எல்லாரும் திர

ளாப் எழுத்து வருவார்; அத்துடன் காட்டிலும் சகளிலும் உள்ள