பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்தாவது அதிகாரம் கும்பினி நெல்லேக் கொள்ளே செய்தது.

لتحيتنام في اللينة، فنان عتيبـ

நெல்வின் குறையை நிறையச் செய்கற்குப் பிள்ளை பல வகையிலும் 3}! ாப்ந்தார். பாவம் உள்ளது போதும் என்று இல்லாளிடம் ஒரே படியாகச் சொல்லிவிடாமல் நெல்லேயே |%னத்து அல்லும் பகலும் அல்லல் மீக்கூர்ந்தார். சாதாரண 1【晶广总拉丁 குடியானவர்கள் போல விலை கொடுத்து நெல் வாங்குவது தைைமயான் தமது நிலைக்குக் தகாது என எண்ணினர். விலே கெல் இளிவு என்று வெறுத்துகின்று வேறு வகையில் வாரி வர வளரிடம் எங்கும் இவர் உளவுகள் ஆராய்ந்தார். யாரிடமும் சரியாக அமையாமையால் வேறிடங்களேயே விரைந்து நாடினர்.

.ெ ல் கி லே ,

கும்பினியார் சபாவிடமிருந்து காட்டுரிமை பெற்று வந்த வுடன் இங்கே வரி விதிக்குமுன் சில இடங்களில் விளே பொருள் களே வாரம் பகுத்து வக்கார். அங்கனம் வந்த வாச நெல்லைப் பாளையங்கோட்டை, பூஞ்வைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஆற்றுார் என்னும் இக்க 5ான்கு இடங்களிலும் தனித்தனியே பொதி செய்து வைத்திருக்கார். அக்த செல்லுக்கெல்லாம் தலைமை அதி பதிப்ாப் பிற்கட்டு (Perkotto) என்னும் தசை பாதுகாத்து வந்தார். அவர் பாளையங் கோட்டையில் கிலேயா யிருந்தார். செல்லின் நிலைவரங்கலே நன்கு தெரிந்து பருவம் பார்க்துப் பக்குவமாக விற்றுக் கக்கபடி பொருள் தொகுத்துக் கும்பி னிக்கு அனுப்பி இங்கே அவர் கம்பிக்கையா யிருந்தார். அந்தக் கும்பினி நெல்லையே இந்தப் பிள்ளை குறி வைத்தார். வெள்ளேயர் மீதுள்ள வெறுப்பால் அதனேக் கொள்ளை செய்து கொள்ளவே இவர் குறிக்கொண்டு கின்ருர் என் எல்லையில் உள்ள கெல் வேலி நெல்லுக்கு எங்கேயோ கிடந்த சீமை வெள்ளேயர் எப்படி உரியராவர்? இங்கே சொத்தப் பிள்ளையான கானே அதற்கு எந்த வகையிலும் உரியவன்' எனக் கானகவே கினேந்து இத் தானுபதியார் உவந்துகொண்டார். அங்கனம் துணிக்து கொண் டவர் மிகுந்த பாதுகாேைலசடு அபைக்திருக்கின்ற அக் செல்லே எவ்வாறுகவர்ந்துகொள்வதெனக்கபடஆலோசனைகள்செய்தார்.

or 21.