பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கும்பினி நெல்லைக் கொள்ளை செய்தது 163

தானுபதி:- என்ன பகடி பண்ணிப் பயங்காட்டுகிருப்! வினே வெருட்டி நேரம் கடத்தாகே! விவரமாச் சொல்லு!

மனைவி;- பகடியா? உங்கள் மனசே ஒரு தினுசு; நான்' கண்டகைச் சொல்லுகிறேன் கேளுங்கோ நமது மகாராஜாவின் பஃாவி கூந்தல் தீயில் கருகக் கண்டேன்; பஞ்சணையும் பட்டு மெத்தைகளும் பற்றி எரியக் கண்டேன்; பட்டத்து யானையும் குதிரைகளும் பட்டு மாயக் கண்டேன்; கோட்டை எங்கும் கரும்புகை சூழ்ந்து பெரும் பிணங்கள் விழக் கண்டேன். அயையோ இனி நான் என்னத்தைச் சொல்லட்டும்? சமது வட்டில் கொல்லையிலுள்ள கிணற்றை நான் எட்டிப்பார்க்கேன்; பதில் என் காலி அற்று விழுக்கதே; தலைவிரி கோலமாயதே; | ங்கள் ஓங்கிய ஒரு மர க்இளையில் துளங்கவும் கண்டேனே!

ஐயோ! தெய்வமே! எனக் கையை நெரித்துக், கண்ணிர் ந்ெதி, மூக்கைச் சீக்தி அயல் எறிந்து துயர் மிகுந்து மேலும் சொல்லலாஞள். செல்ல மகன் கலியானம் முடியுமுன் என்ன அல்லல் நேருமோ? தெரியவில்லையே! நெல்லு வந்தது போதும்; கலியானத்தை மெல்லச் செய்யலாம்; இந்த ஆனியில் வேண் ம்; உங்களைத்தானே! இந்த வீட்டை விட்டு நீங்கள் வெளியே பங்கும் போகவே கூடாது; இத் திய கனவு நிலையை சழ்முடைய மகாராஜாவுக்குத் தெரியப்படுத்தித் தேவதைகளே வணங்கி புவதைச் செய்து சிவனே! என்று விட்டிலேயே தங்கி யிருங் கள் என்று பொங்கிய கவலையோடு அவள் வேண்டி நின்ருள்.

கேட்ட பிள்ளை கிரித்தார். அட பைக்தியமே! கனவில் கண்டதே பொய்யென கழுவிப் போமே; இந்தக் கனவில் மண்டதை மெய்யென கம்பி இப்படிக் கலங்கு கின்ருயே எப்படிக் காரியம் பார்ப்பாப் வாசியாதவள் ஆதலால் இவ்வாறு யோசியாத பேசிகுப் ஒரு ரே மந்திரிக்குத் தாரமா யிருக்கம் கொஞ்சமும் கேரியம் இல்லையே! இதைப் போப் அ. சரிடம் சொன்னல் பெண்டாட்டி வாய் பார்த்த பேயன் வன்.று அவர் என்னே இகழுவார்; பிரயாண மாகும் போது க... யொன்றும் சொல்லாதே; எல்லாம் எனக்குக் தெரியும்: பேசாதிரு என்று இவர் பேசிப் போளுர். இவருடைய