பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கும்பினி நெல்லைக் கொள்ளை செய்தது 165

பிற்பகலில் சாக்குகளைத் தோளில் போட்டுக்கொண்டு விலைக்கு நெல் வாங்க வந்த பாவனையாகச் சிலரை ப் போப் அளவு விசாரித்து வரச் செப்து கெம்பொதியின் உளவு கிலேயை உணர்த்து கொண்டார். பின்பு கனவு 母&o கருதிக் காலம் கோக்கி யிருந்தார். அக்நோக்கில் ஊக்கமும் களிப்பும் தேக்கி கின்றன. இருள் வர ைெண்ணி ாருள் மனம் இருக்கது.

அம்பார கெல்லே வம்பாக வாரியது.

இரவு வக்கடைந்தது; அடையவும் எருதின் இனங்களைக் கரவுடன் கொணர்ச்து கெல்வின் களத்தை வளேக்தார். படை ஒல்லையில் இரவிப் பொதிகள் கட்ட ஆக்கிஞர். கொண்டு போன சாக்குகளில் கண்ட படியெல்லாம் கூர்ரி அனைவரும் கவர்ந்து கட்டினுள். அங்கிருந்த அளவுகாரரும், காவலாளிகளும் உளவு தெரியாமல் களவு செய்ய வந்துள்ளார் என்று கடுத்துக் கடுத்தார். கடுத்த அவர்களே இவருடைய ஆட்கள் அடிக்கார். அடிக்கவே சாத்தன், சடையன், சங்கன், மூக்கன், முத்தன், கருப்பன், காத்தான் என அங்குக் காத்திருக்தவர் அஃ ைவரும் கலங்கி ஒடிஞர். ஒடிப்போன அவர் தங்களுக் கெல்லாம் தலைவனுயுள்ள பாண்டியத்தேவனிடம்போ ப் பகறிச் சொன்னுர். தலைமைக் காவலனை அவன் அக் கிலேசபையைக் கேட்டதும் விதைக் கெழுத்து கம்பெடுத்துக் கடுத்து வந்தான். கொம்:ானே போல் கம்போடு கடுகி ஓடிவந்த அவன் செல்லின் களங் குறுகிக் கொள்ள கிலேயைக் கண்டான். கொதித்துப் பக்கான்.

பாண்டியத் தேவன் மூண்டு போர் செய்தது.

பொதிகளே ஏற்றிப் போக கிற்கின்ற எருதுகளே முன்னம் எற்றி பாட்டினுன். மாட்டவே, கட்ட ப் கின்றவர் ಹೌ-ಟ್ಟவளேக்தார். கொடுங் கலகம் மூண்டது. சிலம்பக்கில் அவன் மிகவும் கைகேர்க்கவன் ஆதலால் துள்ளிக் குதித்தக் கொள்ளி வட்டம்போல் கம்பு சுழற்றிக் கொதிக்கு அடிக்கான். எ திரிகளும் தொடர்ந்து எதிர்க் கடித்தார். அடித்திடும் கம்புகள் அனேத்தை பும் கட்டி கேரே கடுத்து வி ைக்து வலசாரி இடசாரியாகப் பாப்க்க அவன் கடிது சுற்றிக் கொடிதாப் அடித்தான். அந்த அடிகளினல் சிலர் படியில் ச. ப்த்து பகைத்து ருண்டார். சிலர்