பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கும்பினி நெல்லைக் கொள்ளை செய்தது 167

பிடாரம் என்னும் ஊரினே படைக்கார்; அக் கொள்ளை நெல்லை

யெல்லாம் பிள்ளை விட்டில் கொட்டிப் பெருக்கி வைத்தார். அள்ளி விக்ககை கினைந்து இவர் உள்ளங் களித்து உடன் வந்த படைவீரர்கட் கெல்லாப் மறுநாள் உயர் விருந்து செய்து அஃன வரையும் உபசரித் தலுப்பினர். உள்ளியதை முடித்தோம் எனக் கம்முடைய வல்லமையை மெச்சி அளக்கி யிருந்தார்.

இங்கனம் இவர் இருக்க அங்கே பாண்டியத் தேவன் இறந்த செப்திகை . அவன் பனேவி யாகிய கனகி அன்பவள் அகிக் தி குலே துடித்துக் கலைவிரி கோல: ப் ஒடிவக்து போக்களம் புகுந்து கிலவறையில் கொலையுண்டு நிற்கும் தன் கலேவனேக் கண்டு கிலே குலேந்து ஐயையோ! எனத் தலையில் அடிக்குக் கரையில் விழுக் து புழுவெனத் துடித்துப் புரண்டுருண் டான். களிறு பிடியுண் டழியத் தனியே துனி மிகுந்து பிளிறும் பிடிபோல் ஓவெனக் கூவி ஒலமிட் டலறி ஒப்பாளி வைத்து அவள் உருகி பழுதான். 1)அகி آئرلیھا) پائی۔ ஆாரம் பரிதாப பாடது. க ன கி புலம்பியது.

"மாலேயிட்ட நாள்முதலா மதகளியும்

இளம்பிடியும் மருவி கின்ற கோலமெனக், கலைமானும் பிணையும் ாைக் கூடிகாம் குலாவி வாழ்ந்தோம்; மாலேவரை கண்டுமனம் மகிழ்ந்திருந்தேன்; மடங்கலெனப் G೬Tಳr உன்னே க் காலேயிங்க கிலேகண்டேன்; என்துரையே!

என் கண்னே! கருமம் என்னே? (1) கண் டடர்ந்து வந்தாலும் கனி எதிர்ந்தே எளிதடிக்கும் த. கண் விசாl கொண்டையங்கோட் டைமறவர் குலமணியே!

விலைமதியாக் கோவா முத்தே! பண்டைவினைப் பயனிதுவோ? என்கலேயில்

இப்படியும் பாவித் தெய்வம் கொண்டெழுதி இருக்குமெனக் கனவிலும்கான்

குறித்திலனே கோவே கோவே! (2)