பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. தெற்கட் டழியப் பிற்கட் டெழுந்தது 178

  • பிழையை இகழ்ந்தது.

பிறர் எல்லாம் திறைசெலுத்திப் பணிசெய்யப்

பெருமையுடன் பேணி கம்மை உறவுகொண்டு வரிஅகற்றி உரிமைசெய்தார்

ஒாாண்டும் கிறைய வில்லே 1ாற1றிகுந்திச் செயல்புரிந்த வகைதெரிந்தால் நம்மை அவர் மதிப்பார் கொல்லோ? அறமிகுக்த பதியிருந்தும் அரசிருந்தும்

அகியாயம் செய்தான் அன்றே. (3)

பிள்ளையை வெறுத்தது.

கள்ளர்களேத் தலேயடக்கிக் கனவெல்லாம்

கிலேஒடுக்கிக் கருதார் என்ன உள்ள:ைரை உளமடக்கி உலகமெலாம் கலமடைய உயர்ந்து கின்றேம்: பிள்ளே மகன் உள்ளிருந்தே கள்ளமக

ஜம்செய்யாப் பிழையைச் செய்தே எள்ளலுடன் அடக்கமா இனியவன்போல்

இருக்கின்ருன் இருப்பு கன்றே! (4) h (வீரபாண்டியம்)

உள்ளம் கனன்று இவ்வா. இவர் உளேத்து வருக்கி இருத் தலால் இவருடைய நல்ல நீர்மைகளே காம் கன்கு உணர்ந்து கொள்ளுகிருேம். நன்றியதிதலேக் குறித்து இங்கே இவர் உரைத் துள்ள குறிப்புகள் கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து உணரத்தக்கன. கம்பால் அன்பு பாராட்டிக் கும்பினியார் செய்திருக்கும் பண் புரிமைகளே கினேக்து இவர் கெஞ்சம் கனிந்திருத்தலை உரைகள் உணர்த்தி கிற்கின்றன. இனிய உறவாப் நேர்ந்த அந்த வெள்ளை அதிபதிகளுக்கு விரோகமாப்ப் பிள்ளே சதி செப்துள்ளது இவரது உள்ளத்தை மிகவும் கொதிக்கச் செய்தது.

தானுபதி செப்கிருக்கும் செயல் எவ்வழியும் இவர்க்கு வென்விய துயரமாப் விரிக் து கின்றது. கேர்த்துள்ள கிலைகளே கேரே கூர்ந்து ஒர்ந்து தெரிய இவர் கெடிது விரைந்தார்.