பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி நிலை 15

ாண்புடன் விடுத்தான். அன்றுமுதல் உரிமை மிகுந்து இரு வரிடத்தும் உள்ளன்பு வளர்ந்தது. வளர்ச்சி நாளும் கிளர்ச்சி பெற்.றுவர அருமையோடு இவனே அவன் ஆ த ரி க் து வங் கான். அவனுக்குச் சங்கதி இ ல் ல ைம ய ர ல் முடிவில் அாசை இவனிடம் உதவி அவன் முடிவுறலானன். மகன் வ வமுறையில் அகனமர்ந்திருந்து தகனம் புரிந்து கடன்முறை பாவும் கருதிச் செய்து சுருதி முறைப்படி பின்பு இவன்

டி புரந்து வக்கான். பார்ஆட்சி நேர்ஆட்சி ஆயது.

தலைமை நாடு இழந்து, மறுபுலம் அடைந்து, பசுகிரை புயந்துவந்த இவன் இடையே அரசடைந்தவுடன் உரிய களேகளை யெல்லாம் உடன் அனைத்து வைத்துக் கங்கை தாய காப்பேனிக் கரணியைக் காத்துச் சிங்தைமகிழ்ந்து சிறங் மருந்தான். கேளும் கிளையும் நாளும் வளர்ந்தன; குடிகள் வந்து குலாவி யிருந்தன; நெடிய திருவுகள் நிறைந்து சுரங் கன; விதிமுறைதெரிந்து படிமுறைபுரிந்து இவன் பரவிவந்தான்.

வேட்டையில் விளைந்தது.

இங்கனம் அமர்ந்து வருங்கால், படைவீரருட் சிலர் ஒரு ாள் சாலிகுளம் காட்டில் வேட்டையாடச் சென்றனர். .. ன்ற இடத்தில் முயல் ஒன்று எழுந்தது. ஏழு காய்கள் அதன்மேல் இணைந்துபாய்ந்தன. அது ஒன்றுக்கும் எட்டாமல் விரைந்து தாவி வெளியே மேவி வளி எனச் சென்றது. ாப்களும் அதன்பின் வாவிக் கொடர்க்கன. கீழ்த்திசை ஒடி ரு மைல் உற்றபின் கன்மேல் மீறி வந்த நாய்களை அது றிே.

iெந்தது. வெகுண்டு பின்வந்தன. வெருண்டு கலைந்தன; ாப்கள் யாவும் நடுங்கி அகலவே, மாயமாப் அம் மு ய ல் ார்ந்து போயது. வேட்டை வீரர் அனைவரும் வியந்து நாகத்தார். வெட்கி மீண்டு வீட்டை அடைந்தார். காட்டில்

கிகழ்ந்தகைக் கம் அரசனிடம் வந்து கருத்துடன் உரைத்தார்.