பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பஞ்சாலங்கு றிச்சி விர சரித்திரம்

மன்னர் மறுகியது. இனிப் பிற்கட்டுக்கு என்ன சொல்லுவது?’ என எண்ணி யுளேக்கு யாதொரு பதிலும் துணிக்து எழுத முடியாமை யால் அயர்ந்து இருந்தார். அதனல் மேலே காலகாமத மாயது.

இக்க நிலையில் வாரம் ஒன்று கழித்தது. தாம் எதிர்பார்த்த படி தம் கடிதத்திற்குப் பாஞ்சைப் பதியிலிருந்து பதில் வரா மையால் பிற்கட்டு வருக்தியுளேந்து பெருங்கோபம் கொண்டார்.

பிற்கட்டு வந்தது.

உள்ளம் கனன்று கின்ற வெள்ளைக் துரை எல்லே மீறிய, சினத்தில் அல்லல் கூர்ந்திருந்தார். *நல்ல குலவிரன் என்று கொண்டாடி நின்று கட்ட பொம்முக்கு நலம் பல செய்து கும்பினியார் கம்பி யிருக்தும் அக் கன்றியை மறந்து வம்புகள் புரிந்து இங்கனம் வன்ம முற்றுள்ளான். என்னே இவன் கிலே! என்று எண்ணி வருத்தினர். பின்னர் கேரில் போய் கிலேமைமுழு வதும் கெரிக்கு வருவோம் எனத் துணிக் கெழுத்து குதிரையில் எறி அதி வேகத்தோடு பாஞ்சாலங் குறிச்சிக்கு வக்கார்.

பாஞ்சைப்பதி பிற்கட்டை வாஞ்சையுற்று கின்றது.

அவருடைய வரவினே அறிக்கதும் இவர் விரைவுடன் எழுந்து உவக்கழைக்கு உபசரித்துச் சிறக்க ஆதனத் தந்து அரங்க மாலில் உடன் அமர்த்திருக்கார். இருவரும் ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துச் சிறிது பொழுது உவகை யுரை பாடிய பின் வந்த துரை இருக்க துரையை நோக்கி, நான் அனுப்பியுள்ள கடிதத்திற்கு இதுவரை இங்கிருந்து பாதும் பதில் வரவில்லை; இது அவமதிப்பு அல்லவா? காரிய விசாரணை யில் இவ்வாறு மடி கொண்டு மாறுபட்டிருப்பது தும் போன் றவர்க்கு மாண்பன்று. வேறுபட் டிருப்பினும் ஆளுகையில் கூறுகெட்டிருப்பது கூடாது. உமது தானுபதிப் பிள்ளே அங் யாயமாப் வக்து எங்கள் கும்பினி நெல்லேக் கொள்ளே செய்து கொலே விளேத்துள்ளான். உள்ளிருந்து கொண்டே உம்மையும் கெடுத்து, எம்மையும் கெடுக்கின்றன். அக் கெடு கிலேயாளன்