பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பிள்ளை தலே பிணையாக வுள்ளது; ஆதலால் அவனே இங்கு வைத்திருக்க லாகாது; என் கைப்படுத்துக; அவன் பட்டொழி யின், இக் காட்டிற்கும் உமக்ரும் எமக்கும் தன்மையாம்; ஆகவே அவனே இவ்விடத்தை விட்டு போகச் செய்து சாக அடிக்கவேண்டும். அதுவே அரசுக்கு உரிய சிறந்த விவேகமாம். கட்டபொம்மு:- அவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்; பொல்லாதவர்களுடைய சேர்க்கையால் இவ்வாறு பிழைபட கேர்த்துள்ளார்; பிழைகளைப் பொறுப்பது பெரியோர் கடமை; உள்ளம் இரங்கிப் பிள்ளை செய்துள்ளதைப்பொறுத்துவிடுங்கள். பிற்கட்டு:- கொள்ளேயும் கொலேயும் புரிந்த அக் கொடிய வனுக்கு நீங்கள் இப்படி இடங் கொடுக்க லாகாது; அந்த இளக்காரம் கொடுத்தால் இந்த இடத்திற்கே கேடாம்; இப் பொழுதே அவனே விலக்கி ஒழித்துவெளி ஏற்றி விட வேண்டும். கட்டபொம்மு:- இனங் தெரியாமல் நடந்துபோனதை கினேன்.து சினந்துகொள்வது நன்றன்று; இனிமேல் அவரால் யாதொரு தவறும் சடவா வண்ணம் யாண்டும் சான் பாது கசத்து வருகின்றேன்: இம்முறை மன்னித்து அருளுங்கள்.

என்று இன்னவாறு மன்னர் மொழிக் து மறுகி எழுந்து பிம்கட்டின் கையைப் பிடித்து சயந்துகொண்டு விழைந்து வேண்டி மிகவும் மன்ருடி கின்ருர். வெள்ளைக் துரை கையை வீரத்துரை பிடித்து உரிய பிள்ளைக்காகப் பரிவு கூர்ந்து மறுகி வேண்டிய கிலே அறிய விசய விவேகங்களாப் சீண்டு நின்றது.

தானுபதி இடை மொழிந்த படுமொழி.

இக்த நிகழ்ச்சிகளை யெல்லாம் அயலே ஒரு அAை)யில் அமர்ந்து மறைவாகக் கானுபதி ஒண்டிக் கேட்டு நின்ருர் ஆதலால் தன் பொருட்டு ஜமீன்தார் மறுகிக் கெஞ்சி மன்ருடு கலேயும், அத் துரை முறுகி மிஞ்சித் தன் உயிர்க்கே உலை வைக்க ஊக்கி நிற்றலையும் கண்டு உள்ளம் பொருகவராய் வாயிலருகே துள்ளி வந்து இவரைப் பார்த்து, 'மகாராஜா இந்த வெள்ளே மூஞ்சிக் குரங்கு சம்மை என்ன செய்துவிடும்; உங்கள்

பெருமை என்ன! அவன் சிறுமை என்ன? கையைப் பிடித்தும்