பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. நெற்கட் டழியப் பிற்கட் டெழுந்தது 183

விளேத்து வருகிருர் என முன்னமே அவர் மீது கொதிப்பும் இருக்கார் ஆதலால் இது செருப்பில் கெப் வார்த்தது போல் 'னத்தை வளர்த்து கின்றது. காம் எழுதிய கடிதங்களுக் கெல்லாம் யாதொரு பதிலும் அனுப்பா திருக்கமையால் ஜமீன் கார் மீதும் அவர் வெறுப்புற் றிருக்கார். காயிகங்கள் இவர் கையில் சேரா வண்ண்ம் உள்ளே கள்ளம் புரிந்துள்ளமையை அவர் காணுான்ருே? அப்படி யிருந்தும் கட்புரிமையுடன் சயந்து கின்று இவரை அவர் காண விரும்பிஞர். கேரில் வந்து கண்டு பானுபதியி னுடைய கலக நிலைகளைக் காட்டி, அரசு முறைகளைக் குறித்து இவனிடம் சில உரைகள் சொல்ல வேண்டும் என்று அத் துரை கருதி யிருந்தார். இருந்தும் இடையே நின்று சிலர் புரிக்க ЧЬ В Г.. . வினைகளால் பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் நேரே வந்து போகவும் சக்தேக முடைய ப்ப் பயப்பட நேர்ந்தது. அயலே வந்து தம்மைக் கண்டுகொள்ளும்படி மூன்று நிருபங் கள் இவருக்கு அவர் அனுப்பி யிருக்தார். அவை கேரே இவர் கைக்குக் கிடைத்தன. கிடைத்தும் இடையே கிளேக்க இடை துகளால் கடையாய் நீண்டு வேளை சரியில்லை என்று இவர் விலக்கி யிருக்கார். இவ்வாறு இவர் இருக்க இருப்பு மேலும் மேலும் அவர்க்கு வெறுப்பை விளேத்துப் பகையை வளர்த்தது.

இவ் வண்ணம் கடுப்பும் குழப்பமும் அடுத்தடுத்துக் கடுத் கெழுக்கன. நெல்லேக் கொன்ளே செப்ததி லிருந்து கும்பினியா ருக்கும் கட்ட பொம்முக்கும் கொடும் பகை மூண்டது என்று நாடெங்கும் நெடும் பழி நீண்டது. நீளவே நாளும் பொருமை கொண்டு உள்ளம் புழுங்கி உட்பகை புற்று ஒடுங்கி கின்ற பாளேயகாரர் சிலர் வேளை வாய்த்தது என்று விரைக் கெழுங்து கும்பினியாருக்கு இனியவர் போன்று இவர் மேல் இன்னுத பழிகளை யெல்லாம் ஏற்றிக் தாற்றி இடைவிடாமல் எழுதி வந்தார். அதனுல் அதிகாரிகள் மன நிலை மாறி இவர் மேல் சின மீறி நின்ருர், பகைமை புணர்ச்சி பலமாய் வளர்த்து மிகை மிகச் செய்ய அவர் மேலெழுந்து மூண்டார். வெறுப்பும் வெகுளியும் அவரிடம் மூள மூள, இவரிடம் செருக்கும் திமிரும் மீள மீள ளே லாயின. இகல் கிலே ஏறி வளரவே இடர்கள் தொடர்க்கன.

ΗΗΗΗΗπ-ππππü-Η