பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. குறும்புகள் கிளர்ந்தது 185

இந்தப்படை வருவகை எ கிறித்து சிவகிரி ஜமீன்தாாாகிய வகுணபாண்டிய வன்னியஞர் விரைவாக இவரிடம் வந்து கடயதை விளம்பி இகல் ஒழிக் து புகலடைக் கிருந்தார். ாகானமாய் வக்க அவரது இயல்பினே அறிக்கதும் இவர் ார் இரங்கி முன்பு அனுப்பியிருந்த படையைத் திருப்பிக் கொ வண்டார். அகன் பின் அப் பாளையகாரர் இருவரும் தத்தம் பதி படைக் து ஒத்திசைக்து உறவு முறையுடன் இனிதமர்ந்திருக்தார்.

அங்ஙனம் இருந்து வந்த சிவகிரியார் பின்பு கும்பினியார் ாக சேர்ந்தது என்றவுடன் வெம்பி யெழுந்து இவர் மேல் வெங்கோள் மூட்டி வெளிப்படையாகக் களிப்பூர்த்து சின்ருர். 'இதுவரை பாண்டும் தனித் கலைவனுப் கின்று இக் காட்டில் வரையும் கலையடக்கி வந்தான்; இனிமேல் பாதும் பலியாது” பன இவரை இடங்கள் தோறும் இகழ்ந்து வேறு சிலரும் மறைமுகமாக மாறுபட்டு கின்ருள். இவரது அருத்திறலாண்மை யிலும், அடக்கு முறையிலும், அதிகார நிலையிலும் கடும் பொருமை கொண்டு உள்ளஞ்சி ஒடுங்கிக் கிடந்தவர்க்கு இக் கம்பினிக் குழப்பம் ஒரு கொழு கொம்பாய்க் கெழுமி நின்றது.

பழம் பகையோடு புழுங்கியிருக்து, இடங்கண்ட போது புவர் மீது அடங்கொண்டு கின்ற ஜமீன்கள் எட்டையாபுரம், சிவகிரி, ஊற்றுமலே என்னும் இம் மூன்றுமே யாம். இம் மூன்ற வள்ளும் முன்னது என்ன வகையிலும் இம் மன்னருக்கு இன்னல் செய்வதில் முன்னணியில் கின்றது. பகையை வளர்த் வப் பகியை யழிக்கப் படு சூழ்ச்சிகள் செய்து கெடுமதியுடன் கொடி தாக்கி கின்ற அதற்கு 5ெடியதுணேகளும் கடிதுசேர்ந்தன.

இவர் மேல் கடுப்பேறும்படியாக அடாப்பழியான விண் ாப்பங்கள் பல அடுத்தடுத்து அம் மூன்று ஜமீன்தார்களும் கும் வியாருக்கு வம்புகளே வளர்த்துத் தொகுத்து அனுப்பலாயினர்.

"எங்கள் சாடு சகரங்களேயுல், ஆடு மாடுகளையும், அநியாய

ா ப்த் தம் படைகளை எவிப் பாஞ்சாலங்குறிச்சி ஜமீன்தார்

கொள்ளே செய்கின்ருர், வெள்ளேயர்களை எங்கும் எள்ளி வரு

24