பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கின்ருர்; அவருடைய கானுபதிப் பிள்ளே செய்துவருங் கொடு மைகளோ சகிக்க முடியாது; எங்கும் வம்புகளையே விளைத்து வன்கேடு புரிகின்ருர். கும்பினியின் குடைக்கீழ் வாழ்கின்ற காங்க்ள் கட்டபொம்மிடம் கொடிதாகக் கட்டப்பட்டுப் பாம்பு வாய்த் தேரை போல் பதைத் திருக்கின்ருேம். அவரைக் கட்டி ஒடுக்காவிட்டால் எங்களுக்கு இங்கே குடியிருப்பில்லை. அடி வயிற்றில் நெருப்பைக் கட்டியிருத்தல் போல் அல்லும் பகலும் அவரது கொல்லையில் அழுத்திக் கிடக்கின்ருேம் ஆதலால் எங்களை விரைந்து ஆதரித்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கின்ருேம்' என இவ்வாறு அக் கும்பலி விருந்து கும்பினி அதிபதிகளுக்கு இவரைக் குறித்து வும்பாக எழுத்துக்கள் போய்க்கொண்டிருக் తఙT4 கோளர் வாய்த் தி வாள்வாயிலும் கொடியதாய் கின்றது.

சிவகிரி தீட்டியது.

அந் நிலையில் சிவகிரி ஜமீன்தார் ஆகஸ்டு மாதம் ஐக்காம் தெப்தி (5-8-1799), கலெக்டருக்கு நேரே குறைபாடு கூறி ஒரு. முறையீடு அனுப்பினர். அதன்படியை அடியில் காண்க.

o

பாஞ்சாலங்குறிச்சி ஜமீன்தார் என் மேல் கடும்பகை, கொண்டு கொடுக் துயர் செய்து வருகின்ருர், அவருடைய படைகள் இடை யிடையே வந்து என் காட்டில் இடர் செய்து

போகின்றன. இப்பொழுது சிவத்தையா, வீரபாண்டிய நாயக்கர், மாப்பிள்ளை வன்னியனர் வீரபத்திரபிள்ளை என்னும் இக்கால்வர் தலைமையில்,2000 போர் வீரர்கள். சேர்ந்து என் பாளேயத்தைக் கொள்ளை செய்யத் துணிக்து, நேற்று இளவரசனேந்தல்னன்னும் கிராமத்தில் வந்து தங்கியிருக்கின்மூர்கள். நாளே என்னுடைய ஊரும் உயிரும் நாசமாகும் என்று அவர் இசை செய்துள்ளனர். . அனகாபுரி, எழாயிரம்பண்னை, ஆற்றங்கரை, கோலார்பட்டி, காகலாபுரம், காடல் குடி, குளத்தார், மேல்மாங்தை, கடம்பூர், மனிங்ாச்சி முதலிய ஜமீன்கள்ெல்லாம் பாஞ்சாலங்குறிச்சிக்கு உரிமையாய் உதவி செய்து நிற்கின்றன. நான் யாதொருஆக :வுமின்றிக்கும்பினியானே தஞ்சமென்று கம்பி யிருக்கின்றேன்;

- *- " *