பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பாஞ்சர்ல்ங்குறிச்சி வீர சரித்திரம்

தார். அண்டங்தவர் கும்பினி அதிகாரிகள் முன் போப்க் கும் விட்டு கின்ருர். அவரது கடித நிலையை முன்னரே கண்டிருந்த மையால் அவரைக் கண்டவுடனே கரும நிலைகளைக் கருதி விசா ரித்தார். விசாரிக்கவே தாம் வெம்பி வந்துள்ள நிலையை அவர் விளக்கி கின்ருர். இங்குள்ள நிலைவரங்களை யறிந்ததும் அங்குக் கலவரமடைந்து தலைவர்கள் அனைவரும் ஒருங்கு கூடினர். ஆட்சி பின் தலைமை அதிபதியாய் நிலவியிருந்த எட்வர்டு சாண்டெர்ஸ் (Edward Saunders) முதலிய துரைகள் முன்னிலையில் குறை யிரந்து கின்று இத் தென்னுட்டு கிலேயை முன் ட்ைடி விளக்கி முறையிடுகளை விரித்துக் குறைபாடுகளை அவர்குறித்த உரைத்தார்.

பிற்கட்டு மூட்டியது.

தென்னுட்டிலுள்ள பாஞ்சாலங்குறிச்சிப் பாளையகார குகிய கட்டபொம்மு நாயக்கன் மிகவும் கெட்டவகுப் கின்று கட்டத்தனங்கள் பல தடுக்கோடு செய்து வருகின்றன். மாட்சிமை தங்கிய நம் கும்பினியை அவன் சிறிதும் மதிக்க வில்லை. நமது ஆட்சிக்கு உட்பட்டுள்ள குடிகளிடத்தெல்லாம் அவன் அடமாகப் படைகளை ஏவி வரிகளை வசூலித்துக் கொள்ளுகின்ருன். நாம் முன்பு அவனே இங்கு வரவழைத்து உவந்து உபசரித்துச் சிறந்த வெகுமானங்கள் கங்து மிகுந்த மரியாதைகள் செய்து உறவுரிமையுடன் அனுப்பிவைக்க அந்த அருமையை அவன் அறவே மறந்துவிட்டான். அன்று அவனுக் குச் செய்த பெருமை இன்று நமக்குச் சிறுமையாய் விளைந்தது. விரம் இல்லாதவர், போர் கிலை தெரியாதவர், வாரி கடத்து இங்கே பொருள் வார வந்தவர், வஞ்ச நெஞ்சினர் என சம் மைப் புன்மையாக இகழ்ந்து யாரையும் மதியாமல் பாண்டும் அஞ்சா கெஞ்சனப் அடல் மீக்கொண்டு தன் மூப்பாகவே அவன் தருக்கியிருக்கின்றன். அக்கோ அம் மட்டோ அவ லுடைய கானபதியாகிய அப் பிள்ளை செய்யும் கொடுமைகள் சொல்ல முடியுமா? அப் பாளைய காரனேயாவது ஒருவேளை நல்ல
  • அப் பிள்ளை என்று சுட்டிச் சொன்னது முன்பு கும் பினியார்

கேரே, அவரைக் கண்டு பேசி நிலைமைகளைக் கெரிந்துள்ளமை கருதி