பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. குறும்புகள் கிளர்ந்தது. 其91

வன் என்று சேர்த்துக்கொள்ள்லாம்; அக் கேர்ளன் எல்லா வகையிலும் மிகவும் கொடியவன். அப் பொல்லாதவன் உள்ளங் துணிந்து வந்து ஈம்முடைய நெல்லையும் கொள்ளை செப்து போயுள்ளான் என்ருல் இனி வேறே சொல்லுவது என்? எழு. ஆாஅறு கோட்டைக்கு மேல் அள்ளிப் போயின்ை. அங்கு நமது ஏவலை மேற்கொண்டு காவல் செய்து நின்றவரையும் கொன் து சென்றுள்ளான். கொடிய வஞ்சகன். ஜமீன்தாரைப் பல வகை யிலும் கெடுத்து மனமாறுதல்களை யுண்டாக்கி நம்மேல் சின. மேற்றிப் பகை மூட்டி வைத்துள்ளான். வெள்ளை மூஞ்சியர் என்று நம்மை மிகவும் எள்ளி வருகின்ருன். நாம் இங்கே கொள்ளை செய்ய வந்த கூட்டம் என்று நாட்டிலும் நகர்களிலும் கொடி சொல்லிக் குடிகளைக் குலைத்து வரி செலுத்த வொட்டாத படி வம்புகள் புரிகின்ருன். வாணிகம் செய்ய வங்கவர்; இங் நாட்டைக் காணியாகக் கைக்கொண்டு காலூன்றப் பார்க்கின் முர் என எங்குக் தாற்றி நம்மைக் கண்ணுேடாது தொலைத்து விட வேண்டுமென்று அவன் காலூன்றி நிற்கின்ருன். கொடுங் தீயுடன் கடுங் காற்றுங் கலந்தது போல் அவ் வாளனுடன் அக் கோளனும் கூடிக் கொடுக் தீமைகளை நீளச் செய்கின்ருன். அவன் என்ன செய்யினும், யாது சொல்லினும் அம் மன்னனும் தட்டிக் கேளாமல் மதத்து நிற்கின்ருன். அப் பிள்ளை யுள்ள அளவும் அவன் சல்லவன யிருக்கமுடியாது. நாம் எல்லோரும் அல்ல லடையவே நேரும். விரித்துச் சொல்லு வானேன்? தென்னட்டில் கட்டபொம்மு இருக்கும் வரையும் இந் நாட்டில் இருந்து நாம் அரசு செய்ய முடியாது. 'வெள்ளேயர்களே வோறுப் பேன்’ என்று அவன் உள்ளுறுதி கொண்டுள்ளான். அவனை அடியோடு தொலைத் தொழிப்பது, அல்லது நாம் குடி வாங்கிப் போவது ஆகிய இவ் இரண்ட்னுள் எதாவது ஒன்று முடிந்தால் ஒழிய முடிவாக பாதும் விடியாது. Q మడి rవుడి తమ ೧೪.ಸಜ್ಜ# சேர்த்து வைக்க இனிமேல் சான் செல்லவு முடியாது. அங்கு உள்ள நிலைமையை உள்ளறிந்து உண்மையாக இங்கே சொல்லி னேன்; மதிநலம் வாய்ந்த அதிபதிகள் கரும நிலை தெரிந்து பருவங்கட்வாமல் உரியதை விரைந்து செய்து அரசு முறை