பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பாஞ்சலாங்குறிச்சி வீர சரித்திரம்

யைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன்.' என இங்ஙனம் மறுகி நின்று பிற்கட்டு உறுதி பெற சேரே உரை பாடினர்.

கும்பினியார் கொதித்தது.

எரிகின்ற நெருப்பில் எண்ணெயை வார்த்தது போல் முன்னைய கிருபங்களைக் கண்டு மனங் கனன்று கின்ற கும்பினி, யாருக்கு இவ் வுரைகள் மிகவும் கோபத்தை மூட்டின. கொள் ளேயும் கொலேயும் விளைத்த பிள்ளை செயல்களை எண்ணி உள்ளம் மிகக் கொதித்தார். - ஜமீன்காருக்குக் கெரியாமல் கானுபதி தனியாக அ.தி செய்திருக்க முடியுமா? என்அ ஐயம் மீக்கொண் டார். ஆனதை கினேந்து மானம் மீக்கூர்ந்து மறுகி உளேர்தார்.

- பாஞ்சாலங்குறிச்சிப் பாளையகாரன் வாஞ்சை கெட்டு இப்படியா வன்மமுற்று கின்றன்" என முன்னம் கேரில் கண்டவ ரனேவரும் செஞ்சம் திகைத்தார். செப்த உதவிகளை யெல்லாம் சேர மறக்கானே!” என்று வெப்துயிர்த்து நொந்தார். "வானறிய மண்ணறியக் கும்பினிக்கு நானுதவி செப்வேன் என்று கேரே ஆனே செய்து போனவன், ஆண்டு ஒன்று கழியு முன் இவ்வாறு அபகாரம் செய்ய மூண்டானே! என்னே! இக் காட்டு நிலைl' என இன்னவாறு பல எண்ணி வருந்தி இனிச் செய்யவேண்டியது யாது? என்று அனைவரும் சேர்ந்து கினை வுடன் ஆராய்ந்தார். ஆலோசனைகள் மேலோங்கி கின்றன. .

ஆட்சி முறையில் இச் சமையம் அடக்குமுறையை அயர்த் திருக்கால் அரசிழந்து போக நேரும் என்று பயந்து ஒரு முக மாய்க் கூடி முடிவு செய்து பெரும் படை ஒன்றைத் கென் ட்ைடுக்கு அனுப்பக் கீர்மானித்தார். அத் ர்ேமானத்தைத் திருச்சிராப்பள்ளியி லுள்ள கிளைச் சங்கத்திற்கு அறிவித்தார். அவ் அமையம் அங்கே சேகுதிபதியா யிருந்தவர் மேஜர் ஜெனரல் பிளாயட் (Major General Floyd) ai sši பவர். அவர் போ f முறை, - பில் மிகவும். ை கதேர்ச்தவர். ஈரிடங்களிஅமிருக் து படைகள், இரண்டின. ஓர் முகமாயின. அப் பெரும் படைக்குத் ಹಸಿರಿಟ್ಠಿ।

அதிபதியாப் ஜாண் பானர்மேன் (John Bannermon) அன்ஆம் '" : ; - *. * * * * * ৭০ লতে