பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டாவது அதிகாரம்

படை எழுந்தது.

چقارچ وجه نیم

படைகள் தென் இசை நோக்கி நேரே அடைவுடன் எழுங் தன. குதிரைப் படை, காலாட் படை, பீரங்கிப் படை, சுதேசப் படை, ஐரோப்பிடப் படை, என்னும் ஐவகைப் படைகளும் ஆர்த்து நடந்தன. மேஜர் சுமார்ட், (Major Smart) காலின்ஸ், (Collins) GæċILL–6ö, TITGLIñi - (Captain, Robert) opgesta eta தளபதிகள். பரிகளில் இவர்ந்து படைகளை கடத்தி வக்கார். திரிசிரபுரம், மணப்பாரை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், சாத்துனர், கோவில்பட்டி, கயத்தார் என்னும் இவ் இடங்களி லெல்லாம் இடையிடையே தங்கி மிடலுடன் எழுத்து سابع லுடன் கடந்து ப ை- க ள் வந்து பாளையங்கோட்டையை

அடைந்தன. அடைய வேண்டிய ஆக்ர் வுகள் விரைந்து நடந்தன.

படைத்தலைவர்களெல்லாருக்கும் தகுதியான வசதிகளைப் பிற்கட்டு பெரிதும் வி ைழ க் து உரிமையுடன் செய்தார். கலெக்டர் லஷிங்ட்டன் முதலான பெரிய அதிகாரிகள் அனே வரும் புதிதாப் வந்துள்ள சேனதிபதியைக் கண்டு அளவளாவி அதிக ஆவலோடு காரியங்களே உசாவிப் போரியல்புகளை ஆராய்க் து விரியகிரப் விரைந்து யாவும் விரகுடன் புரிந்தார். . *

காலம் கருதிக், கருமம் சூழ்ந்து, கருக்குட னின்ற அவர் பாஞ்சாலங்குறிச்சிக்கு நேரே படையெழுச்சி செப்பாமல் வெருேரு வகையில் விரகு சூழ்ந்தார். ஜமீன் காரைப் பாளைய்ன் கோட்டைக்கு வரவழைத்துப் படைகளுடன் தாம் நேர்ந்து வந்துள்ள கிலைகளே நேரே சொன்னுல் உடனே வணங்கி இனங் கவும் கூடும்; அங்கனம் சமாதானமாப் இண்ங்கில்ை இரு, வழியும் நலமாய் எளிதாகவும் இகமாகவும் காரியம் முடிக்க விடும் என்று கருதிக் துணிக்கார். அவ்வாறு துணிந்த பின்பு, ஆகஸ்டு மாதம் 20த் தெய்தி (20-8-1799) சேகுதிபதியாகிய, பானர்மேன், கும்பினியார் உத்தரவு பெற்றத் தாம் இக்கு,