பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வதை எதிரறிந்தும் ஒரு வகையும் செய்து கொள்ளாமல் அறிதே யிருந்தார். அச்சம் என்பதை அறியாமல் ஆண்மையோடு உச்ச வீரனுய் கின்ருலும் பருவம் அறிந்து உறுவதை ஒர்க் து உறுதி ஒன்றுஞ் செய்து கொள்ளாமல் உளம் மடிக்கிருந்தது மிகவும் இரங்கத்தக்கதே. வருமுன் காவாமலும், வக்தபின்னும் சரி முன் கின்ற மகயானே போல் ஒரு பயமு மின்றிப் பெருமிதத்துடன் இவர் இறுமாந்திருந்தது எதிரிகளுக்கு ஒர் இதமாப் அமைந்தது.

இதுவரை யும் யாரும் நேரிலாப் போர் வீரராய் யாண்டும் வெற்றியே கண்டு விளங்கி யிருக்கார் ஆகலால் எதிரிகள் எவ ராயினும் கன்ன வந்து என்ன செய்ய முடியும்?' என்னும் இறு மாப்பே இம் மன்னரிடம் என்றும் இயல்பாக மன்னியிருக்கது. கோட்டைக்கு யாரும் துணிக்து வர மாட்டார் என்னும் துணிவி ல்ை துணையாகப் படைகள் ஒன்றும் சேர்க்காமல், பகை கணி யும் வகை பாதும் பார்க்காமல் பராமுகமாகவே இருந்தார். தாமதம் தாழ்வுக்கு எது என்பதை இவர் உணாதிருக்கது ஊழ் வினேயின்கொடுமையே. விகிதுழையவேமதிதுழையாதுகின்றது.

பிள்ளே இருப்பு.

அச்சமையம் அங்குத் தானுபதிப் பிள்ளையும் இல்லை. செல்லேக் கொள்ளை செய்தது முதல் கொல்லைகளும் பழிகளும் எங்கும் தொடர்ந்து கின்றமையாலும், மன்னர் மனம் மாறி யிருந்தமை யாலும் அவர் குடும்பத்துடன் ஆற்றுாரில் போய்க் கங்கி யிருக் தார். ஆற்றுார் என்பது பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தெற்கே மூன்று காவக தாரத்தில் உள்ளது. காமிர பாணி சதிக்கரையில் இருப்பது ஆதலால் அவ்வூர்க்கு இப் பெயர் வந்தது. திருச்செங் தனர் சுவாமி கரிசனத்துக்குப் போப் வருங்கால் இடைவழியில் அங்கே இவ் ஆதீனத்தார் கங்குவதற்காகச் சிறந்த அரண்மனை ஒன்று கட்டப்பெற் றிருந்தது. பக்கமெங்கும் சோலேகள் சூழத் தக்க நீர் கிலேகளுடன் மிக்க வசதி யுடையதாய் அது மேவியிருக் திதி, அந்த இனிய மாளிசையில் அவர் இனிது வாழ நேர்ந்தார்.