பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 படை எழுந்தது 199

ஆன யென்று தெளிர்தும் மதியாமல் மதி கெட் டுள்ளான். ய்வளவு அடம் எவ்வளவு திடம்! எவ்வளவு அலட்சியம்! 1. கண்வளவு தெரியாமல் இவ்வளவு ஏமாப்போடு இவன் இறு சாக் திருக்கின்ருன்!' என இவர் மேல் கடுங் கோ.:ங்கொண்டு :புத்து கின்ற அவன் அடுக் திருந்த துணைவர்களுடன் ஆராய்ந்து | ர - யெழுச்சிக்கு விரைக்கான். எதிரியினுடைய பூராயம் முழுதி அதும் தெளிவாக ஆராயாமல் நேரே போகலாகாது என்று பிற். சு புகன்ருள். புகலவே அவன் சிறிது திகிலடைத்து, அள சி லரிய படைகளே புடையணுப் அடல் கொண்டிருப்பளுே? என்.று ஐயம் மீக்கூர்ந்து உள்ளுறு துனேகளே கன்ருக உசாவி பக்க தனக்கு என்றும் இகமாக உதவி கொள்ள சேர்ந்தான்.

ஒற்றி அறிந்தது.

இக் காட்டிலுள்ள பாளையகாருள் இவருக்குச் சன்ம விசோதியா யிருப்பவர் யார்? என ஆராய்ந்து எட்டப்ப நாயக்கர் என்று தேர்ந்து அவரை வரவழைத்தான். அழைப்பைக் கண்ட வு னே அவர் களிப்பு மீக்கொண்டு விரைந்து வந்து வணங்கி கின்ற ஒட்டி புறைக்த உளவுகள் உரைத்தார்: உரிய படை காம் இல்லாமல், பொருதிறம் ஒன்றும் கருதாமல், கட்ட பொம்மு வறிதே யிருக்கின்ருன், இச்சமையம் படையெடுத்துக் .ெ என்ருல் கட்டாயம் விரைந்து வென்று கோட்டையை எளிதில் 'டி.க்கக் கொள்ளலாம்' என்று காரணம் பல காட்டி மொழித் A உள்ளுக்கக் தோன்ற இவ்வாறு அவர் உறுதி கூறியும் அா'னத் தலைவன் ம்னக் துணியாமல் ஒற்றன் ஒருவனேக் தனியே அழைத்துப் பற்றலன் கிலேயைப் பதமாகப் பார்த்து வரும்படி பணித்து விடுத்தான். உளவு கண்டு அளவு காண அனுப்பின்ை. அவன் துணிக்தி சென்ருன். சென்றவன் பாஞ்சாலங் குறிச்சியைக் கண்டதும் பயம் மீக்கொண்டான். எமபுரம் புகு" வன் போல் எண்ணி நடுங்கிஞன். கடுங்கினும் ஒற்றி பறிவதில் அவன் கை கண்டவன் ஆதலால் உற்ற வேடங் கொண்டு ம ஸ்ளே புகுந்தான். மாட மாளிகைகளோடு மருவி விளங்கும் அக் கரின் அழகமைதிகளை கோக்கி அவன் . வழிக வியந்தான்.

. . I =