பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுந்தது 203

கடுத்து எழுத்தார். எழுந்தவர்களை விரைந்து விடுத்து நகரில் ஆங்காங்கு அமர்ந்திருந்த வீரர்க ளனைவரையும் துரிதமாக வரச் .ெ ப்தார். நள்ளிருளில் ஏதோ அபாயம் என்று ஊரில் உள்ள a ளெல்லாரும் ஊக்கி ஓடிவக்கார். துயிலிடை எழிலும் விலர் அயில் வாள்களுடன் ஆர்த்தடைந்தார். அவ்வாறு திரண்ட ஈ.டி படையைக் கண்டு உறுதி மீக்கொண்டு இவர் உவந்து கிம் குங்கால் கும்பினிப்படை குதிகொண்டு மண்டி இரவு இரண் ைமணிக்கு அங்கு வக்து சேர்க்கது. இடை எவரும் அறியா வகை அடைவாக வந்து நகரின் தென்பால் ஒரு மைல் தூரத்தில் பா. யடைந்து கிற்கும் கிலேயை அறிந்ததும் இவர் கெடுஞ் னெங் கொண்டார். தமது அருகே சுற்றி கின்ற வீரர்களைச் . ரித்து நோக்கிக் கொத்தளங்கள் தோறும் ரண பேரிகைகளை ம், விரைவாக இவர் முழக்கச் சொன்னர். அவ்வாறே அவை முழக்கப்பட்டன, இடிகள் முழங்கியது போல் கெடிய ஓசை பாப் முரசங்கள் கடிது முழங்கவும் கருகலர் படை கதிகலங்கி கின்றது. சேனுபதி பெரிதும் திகைத்துப் பின்பு உறுதி யடைந்து தென் மேல் திசையில் ஆன வோரிடத்தில் சேனையை யமர்த்திக் கூடாரங்கள் அமைத்து காலா பக்கங்களிலும் காவலரை நிறுத் இச் சிறந்த பாதுகாப்புடன் விடிவு நோக்கி உறைங் திருந்தான்.

வீர முரசின் விளைவு.

இங்கே பேரிகைகள் முழக்கியதற்குக் காரணம் அக்க ஆவிகளைக் கேட்டு அயலிடங்களி லுள்ள படை வீரர்கள் தம் அரசுக்கு சேர்த்துள்ள அமர் நிலையை யறிந்து விரைந்து வங்து வ வேண்டி என்க. அந் நகரா ஒலியால் அமர் விளேவும் ஆபத்து கிலேயும் அறிவிக்கப்படும் ஆதலால் அது ரண பேரிகை என்று கூறப்படும். அப் பேரிகை முழக்கம் போரியலை விளக்கி வியர்களை எழுப்பி வரும். தம் குல வீரர்கள் பல ஊர்களிலும் 8ெலயாய் வாழ்ந்து வருதலால் அபாய காலங்களில் அவர்களை ஒருங்கே அழைப்பதற்கு இவ் அபாயம் அரசரால் உபயோகிக் கப்பட்டு வந்தது. அவ் வழக்கப்படியே இப் போர் அழைப்பு அன்று ஆரவாரமாய்க் கிளேத்து மூண்டுஆண்டு நீண்டு எழுந்தது.

- **

o " * -——