பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பாஞ்சாலங்குறிச்சி விர சரித்திரம்

தேவியை வழி பட்டது.

தேவி என்றது சகதேவியை. அந்த அம்மன் இந்த மன்னன் மரபின ரெல்லாருக்கும் குல தெய்வம் என்க. வீரதேவதையான அச் சக்கியை வீர மரபினராய இவர் பண்டு தொட்டுப் பேரார் வத்துடன் கொண்டாடி வணங்கி வழிபட்டு வந்துள்ளார். அச் சத்தியின் கோவில் ஓங்கார வடிவமாப் வட்டமாக உருவமைக் - கள்ளது. சுற்றியும் பெரிய கோட்டை மதில்களால் சூழப் பெற்றது. கோவி லுள்ளே யாதொரு விக்கிரகமும் கிடையாது. கூரிய ஒரு வாள் மட்டும் சீரிய கிலேயில் சேமஞ் செய்து மறை வாக ஒரு மூலையில் மேலே தொங்கலாக வைக்கப்பட்டிருக்கும். ஆண்டுக்கு ஒரு முறையே அவ் வுருவை இம் மரபினர் காண முடியும். அதனைப் பூசிக்கும் முறை மிகவும் புனித மானது. மாசி மாதம் சிவ கிகி தோறும் இனிய முறையில் பூசனே புரிவர். பல ஊர்களிலுமுள்ள உறவின ரனவரும் ஒரு முகமாப்க் கூடி உரிமை மீக்கூர்ந்து பயபத்தியோடு இரவில் கிரை நிரை பாப் கின்று முறையே தொழுது வலம் வந்து பணிக்து வணங்கி கிம்பர். அவரது கொழுகை கிலே மிகவும் கெழுதகைமை யுடைய காய்க் கெழுமி கிற்கும். ஆவேச ஆடல்கள் அங்கு யாதொன் அறும் இராது. பூசனைகளும் நிவேதனங்களும் மிகவும் புனித. மானவை. இனிய அருள் நீர்பைகள் தனி மருவி நிகழ்வன. | == பூ ச னை கிலே. -

கிராகாசமச யுள்ள கோவி லுள்ளே பசுவின் கெய்யால் பல தீபங்கள் நலமுற ஏற்றி ஒளிபெற வைத்து, வாழைப்பழம் முதலிய சிறந்த கனி வகைகள் எல்லாம் வகையே பரப்பி, வெளி முழுவதும் க்ரும்புகளால் பக்தல் கவினுற காட்டி, அயலவர் எவரும் காளுவகை ஆணே செய்து, ஆர்வத்துட னின்றி பூசனை புரிந்து இவர் போற்றி யமர்வர். பூசாரி மூன்று காளும் பட்டினியிருக்து, சிறிது தீர்க்கம் மட்டும் க்கிப்போதில் பருகி, மற்றெப்பொழுதும் பட்டுத் துணியால் வாயைக் கட்டி யிருப்பன்: யாதொரு ஊறுபாடும் யாரிடமும் அங்கே நிகழ ல்:காத். குட பேம் ஒன்றே வாடாது ஒளிரும். வாசன் தாபம்