பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பதியிருந்த நில் 209

வைகறை வந்தது. வரவும் கோழி கூவியது. அச்சமையம் இம் மன்னர் அருகே பொன்னப்ப பிள்ளை என்பவர் நின்று கொண்டிருந்தார். ஜமீனில் அவர் சம்பிரதி 2 க்தியோகம் பார்ப். பவர். நல்ல வாய்ச் சாலகர். சமயோகிகம்போல் சாதுரியுமாகப்

ஆவலுடன் நோக்கி, மகாராஜாl

இன்று சண்டையில் கப்பா பல் நமக்கு வெற்றி கிடைக்கும்; சந்தேகமே கிடையாது.”

என்று சந்தோடமாய்ச் சிந்தை துணிக்த் சொன்னர்.

மன்னர்-அதனை னப்படி அறிந்திரி இவ்வளவு உறுதியாக எதை கம்பிச் சொல்லுகின்றீர்!

போன்னப்ப பிள்ளை.-இப்பொழுது கோழி கூவியதல்லவா? அந்தக் குறிப்பால் அறிக்கேன்,

மன்னர்-அது என்ன குறிப்பு? . .

போன்னப்பு பிள்ளை-கும்பினிப் படை அதிகமாக வர் தள்ளதே இங்கே நல்ல படை வீரர்கள் இல்லையே! என்ன நேருமோ? என்று எண்ணி இப்பொழுது தான் நான் கவலே. புற்றேன்; உடனே சிறகடித்துச் சேவல் கொக்கரித்தது; சேவல் ஆனது நமது சண்முகக் கடவுளுக்குக் கொடியா யமைத்துள்ளது; அகனல் சேவல் கோடியோன் என்று. ஒடு பேரும் அப் பெருமானுக்கு உண்டு. வேலாயுதம் போல் இக் காலாயுகமும் * மிகவும் மேலாயுத பாகும். அது இப்பொழுது கூவியது, 'அன்டனே! உனக்கு வெற்றி புண்டாகும்: பாதும்

அஞ்சாதே; சென்ரியவா கிைய நீ தைரியமாயிரு!’ என்று அறு

砷 காலாயுதம்-சேல்ை. காவில் உள்ள முள்ளே ஆயுதமாக் கொண்டு எதிரியை வெல்லும் இயல்பினது ஆதலால் அது, காலாயகர் என கின்றது. மேலான வீரச் சிறப்பு வாப்ந்தது.

'கறுப்புறு பன்மும் கண்ணில் சிவப்புது சூட்டு காட்டி

உறுப்புறு படையில் தாக்கி உஆறு பகை :இன்றி.ர் சிறி * , வெதுப்பில் களிப்பின் வெம்போர் மதுகைய வீர வாழ்க்கை மஅப்பட ஆவி பேணு வாய் சம்' (இராமா, காடு-16) கோழிச் சேவலின் வி. கிைைசக் குறித்துக் கம்பர் இங்கனம் உரைத் திருக்கிரும். இதன் அழகு அருமைகள் ஊன்றி உன வரி:ன.

27