பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வுரிமையுடன் உதவி புரிந்து வந்துள்ளோம். அந்த நன்றியை அறவே மறந்து அடாதன செய்து மேலும் அடங்கொண்டு கிற்கிருர். கும்பினியார் வலிமையைக் கொஞ்சமும் தெரிக்கிலர். சமையம் அறிந்து கடக்துகொள்வது கலம்; அமர் தொடங்கில்ை னமர் இனி அடங்கரர். உங்கள் பாளையம் பாழாப் விடும். பழை மையை கினேந்து உம்மிடம் கிழமையுடன் இது கூறுகின்றேன்: எல்லாப் பிழையும் பொறுத்துக் கொள்ளுகின்ருேம்; பிள்ளையை மட்டும் தள்ளி விடுங்கள். எங்கள் நெல்லேக் கொள்ளை செய்த தும், கொலே விளேத்ததும், கோள் வளர்த்து வருவதும் கான் எடுத்து சொல்லவேண்டாம்; உமக்கு எல்லாம் தெரியும்; அக்கப் பொல்லாப் பதகனே இங்கு ஒரு கிமிடமும் வைத்திருக்க லாகாது; அவன் இருப்பு நெருப்பாம். பொறுப்பான உம்மிடம் உள் ளதைக் குறிப்பாக உணர்த்தினேன். உம்முடைய ஜமீன்காரிடம் போப்ச் சொல்லி உடனே வக்து சமாதானம் செய்துகொள் ளும்படி செய்யும். இனி மேலும் பேசல் மிகை, உமக்காக இன்னும் ஒரு மணி நேரம் திர்பார்த் திருக்கிறேன். விரைவில் வரவேண்டும்; இன்றேல் குண்டுகள் கோட்டைக்குள் வந்து விடும்” என்று இவ்வாறு அவர் உறுதியா உரை செய்து விடுத்தாள்.

மாமன் வந்து சொன்னது.

மாமனுர் விரைவாக வந்து மனம் மிக உருகி இம் மன்னர் அருகே வணக்கமாப் நின்று, “சமுகம் இது சமையம் இரங்கி பருள வேண்டும். கும்பினியார் இன்னமும் கம்மேல் கல்ல எண்ணமே கொண்டுள்ளார். கானுபதிப் பிள்ளை ஒருவனைத் தள்ளிவிடின் நமக்குச் சனி தெசலேக்கது; அகன் பின்பு எல்லாம் சல்லதாம். மகாராஜாவினுடைய வரவை அங்கே துரைகள் எல்லாரும் ஆவலோடு எதிர்பார்க் திருக்கிருள்கள். விரைவில் போப்க் கண்டு பேசி அவர் சொல்லுகிறபடி சமாதானமாப் முடிவு செய்து கொள்வதே நல்லது: கொஞ்சமும் தாமதிக்க ಖಿನ್ಹFಣ; படைகள் மிஞ்சி வந்துள்ளன; விரைந்து எழுக்கரு

      • , *.

ளுங்கள்" என்று உரிமையோடு பெரிதும் கெஞ்சி வேண்டிஞர்.