பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

யர்களுடைய உள்ளங்களில் நெடியதிகில்கள் கடிது தோன்றின. சாதுரிய சாகசங்களால் காரியங்களேச் சாதித்துக்கொள்ளும் சதுர ர் ஆதலால் அந்த வெள்ளைத் துரைகள் இக்க வீரத் துரையை எப்படியாவது சமாதானமா வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உள்ளம் துணிந்தனர். கேரே பேட்டிக்கு இவர் வருவ தில்லை என்று உறுதியாக மறுத்தும் அவர் பொறுதியாகப் பொறுத்து மாமனுரை அழைத்து இக மொழிகள் பல புகன்று உடன் பாடாப் றவு பெற முயன்ருள். அக்கப் பெரியவர் மீண்டு வந்து இந்த ஆண்டகையைக் கண்டு உள்ளம் இரங்கி உறவு கொள்ளும் படி உரிமையோடு ைத்தார். ரிய மாமன் கூறிய அரிய அறிவுரைகளையும் ஒதுக்கிக் கன்னித் கானுபதிப் பிள்ளையை মে । வழியும் கைவிடேன் என்று இவர் செவ்வை யாகத் தெளித்து மொழிக்க மொழிகள் உலக உள்ளங்களே விழித்து நோக்கச் செய்து வியப்பை மூட்டியுள்ளன. சேனேக் தலைவன் சொல்லி விட்டதை இவர் என்னி இகழ்ந்து தள்ளி விட்டுத் தம் உள்ள நிலையை உரைத்தது உள்ளி உணரக் கக்கது. மாமன் சோன்னது. மாமன் வந்து மன் ைவன்முன் அவன் சொன்ன

வாறெல்லாம் வகுத்துச் சொன்னன்; காமன் என கின்ற இவன் கண்ணுன

பிள்ளே தனேக் கடுத்து நேரே ஏமன்வந்து கேட்டாலும் இசைக்துநான்

கொடுத்திடேன்; இன்றி வர்க்குத் தாமமிகு பொருள் வேண்டின் இப்பொழுதே

வேணமட்டும் தருவேன் என் முன். (1)

மன்னன் மறுத்தது. பிள்ளே எடைக்கு எடைகிகராப் பேரொளிசெய்

தங்கமே வேண்டும் என்ன உள்ளமுற விழைந்தவர்தாம் உரைத்தாலும்

உவந்தின்றே கொடுக்கின்றேன் கான் எள்ளதுற அவனே நான் கைவிடேன்

இப்படையே அல்ல வேறே