பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

இவர் வைத்திருக்கிற அன்பும் ஆதரவும் அதிசய கிலேயன. தவமுன வழிகளில் சென்றமையால் அவர்மேல் இவர் உள்ளம் வெறுத்திருந்தாலும் அ திரியிடம் ஒ. ப் பி க் க இவர் பாதும் இசையவே இல்லை. உரிமையோடு அவரை ப் பேணியே நின்ருர்.

வெள்ளையர் யாவரும் பிள்ளை மீதே பெருஞ்சினங்கொண்டு கின்ருர். கும் பினி ஆட்சி இந் நாட்டில் இல்லாமல் அடியோடு குடிவாங்கிப் போகும்படி முடிவாக யாண்டும் மூண்டு அவர் வேலே செய்து வருகிருள் என்பதை எவ் வழியும் செவ்வையாகக் தெரிந்து வந்தார் ஆதலால் அவரைக் கடிந்து ஒழிக்க வேண்டும் என்று பலவழிகளிலும் விசைக்து முனைந்து அவர்தனிக் துகின்ருள்.

பாஞ்சாலங் குறிச்சிப் பாளையத்தி லிருந்து அவரை விலக்கி ஒழித்து விட்டால் கமக்கு நேர்த்துள்ள இடையூறுகள் பாவும் எளிதே விலகிப் போப்விடும் என்று கும்பினியார் தெளிவு கொண்டு நின்றனர். மூண்டிருக்கும் துயரங்களுக் கெல்லாம் மூலகாரணம் பிள்ளையே என்று உள்ளம் துணிந்திருக்தமையால்

அவரையே முதலில் தொலைக்க வெள்ளேயர் யா வரும் மூண்டார்.

சதி வஞ்சபு:ான தர்ப் போதனைகளைப் போதித்து ஜமீன் தாரைக் கெட்ட வழிகளில் அாண்டி முடிவில் கும்பினியாரோடு நேரே எதிர்த்துப் போராடும்படி மூட்டி விட்டு வெள்ளே பர்க ளுக்குக் கொடிய ஒரு வினேப்பூடாப்ப் பின்ளே கெடிது நீண்டு கிற்கிருன் எ ன அவர்கருதி வக் துள்ளதைக் கடிதங்கள் பல காட்டி நிற்கின்றன. அவற்றுள் ஒரு கடிகக் குறிப்பு அயலே வருவது.

“Subramonya Pilly, the head manager of Cotaboma Naig

who is know II to have instigated and advised his master in his unwarrantable proccodings.” [R. G.)

சுப்பிரமணிய பின்ளே என்பவர் கட்டபொம்மு காயக்க குடைய கானுபதி. தகாத காரியங்களேத் தணிக்த செய்யும்படி துராலோசனைகள் கூறிக் கனது ஜமீன்காரைக் கெட்ட வழியில்

மூட்டி விடுவதில் கீர்த்தி மிகப் பெற்றவர்” எனப் பிள்ளையைக்

குறித்து இவ்வாறு வெள்ளேயர் குறிப்புகள் பல வந்துள்ளன.