பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

என்ன அக் குதிரையும் விரனும் அன்று தோற்றி கின்ருர். அதன் வேக நிலையையும், மேலுள்ளவன் வாள் வீசி வரும் சாகசத்தை யும், அதனல் தன் படைவீரர் பலர் சாக சேர்க்கதையும் கண்டு சேஜனத் தலைவன் சினந்து சீறிக் குதிரைப் பட்டாளங்களே ஒருங்கே கிாட்டி ஊக்கி விடுத்தான். அப் படை வந்து வளையவே இப் படையுள்ளும் வீரர் பலர் கடுத்து அடர்த்து கொடுத்து அமர் புரிந்தார். இரு பெரும் படைகளும் படு கொலைகள் கண்டன.

கால ன் மாண் - து கண்ளுேடாது இவ்வாறு கடும் போர் புரிந்து சிற்குங்கால் மண்ணுேடு மாருடிய மல்லர்களால் வடக்குக் கோட்டை மதிள் ஒரு கெட்டு உடைக்கப் பட்டது. படவே தளகர்த்தர்க ளெல் லாரும் பரிகளைச் செலுத்தி விரைந்து உள்ளே வந்தார். பதி புகுந்தார் என்றவுடன் இவ் அதிபதி வடி வாளுடன் அதி வேக மாக அடர்ந்து எதிர் நடந்தார். இவரைப் புடை சூழ்ந்து இருபத் தாறு வல்லையக் காரர்கள் கொடர்ந்து ஓடிவந்தார். அவர் வருமுன் கோட்டை வாசலுள் கிலேயாக நின்றிருக்க வெள்ளையத் தேவன் என்பவன் தன் கை வேலால் காலன் துரையைக் கடுக் துக் குக்தின்ை. அக் குத்து அவனுடைய மார்பில் கடிது பாய்ந்து மறுபுறம் போக்கது. கெடும் பரிமேல் கடுங் கோபத் தோடு வந்த அக் காலன் தன் மார்பில் குத்து விழவும் எதிரியை' கொதித்து வெட்டினன். அத்துடன் ஒரு குண்டும் வங்து கொடிகாப்ப் பட்டது. படவே வெள்ளையத் தேவன் அந்த இடத்திலேயே பட்டு விழுக்கான். அந்த வெள்ளே வீரனும் புரவியி லிருந்து உருண்டு உடனே இறந்தான். அவனேடு உடன் வந்த உப தளகர்த்தர்கள் ஏழு பேர் மீதும் இருபத்து கான்கு வல்லையங்கள் ஏகமாய்ப் பாய்க்தன. பாயவே அனைவரும் ஒருங்கே கோட்டை வாசலில் மாண்டு விழுந்தார். குத்திக் தடாரித்த வேல்களைக் குலுக்கி யெடுத்த மேல் தொடுத்து நீட்டி இம் மன்னன் படை வீரர்கள் கொக்கரித்துக் குலவை யிட்டுக் கெக்கலி கொட்டிக் கெவித்து ஆர்த்தார். உள் ளேறி வந்த வெள்ளைத் துரைகள் துள்ளி விழுக்து துடித்து இறங்த வுடனே மற்றுள்ள படைக ளெல்லாம் உடைந்து மறுகி ஓடின. சேன